பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|Ts) இராமர் செய்த கோயில் 2) துத்வா லா தர்மசாலா என்ற நேபாளிசத்திரம் திட்டைகுடியி லிருந்து கந்தமாதனம் செல்லும் வழியில் 1) தஞ்சாவுர் மஹாராஜா சத்திரம் - இராமேஸ்வரம் மேலத்தெரு 4) கண்டனுர் சி.ராமசொ இராமநாதன் செட்டியார் - தெற்குரத வீதி 5) ஆரிய வைசிய சத்திரம் - மேலத்தெரு 6) பென்சிலால் அபீர்சந்த் தர்மசாலா - மேலத்தெரு 7) பகவான்தாஸ் பாக்லா சத்திரம் - திட்டைகுடி (எ) இராஜஸ்தான் சத்திரம் 8) ஜம்மு சத்திரம் - நடுத்தெரு 9) வெங்கட்டராயர் சத்திரம் - மேலரதவீதி 10) உடுப்பி நரசிம்மராவ் சத்திரம் - வடக்குரத வீதி 11) குஜராத்தி சத்திரம் - கிழக்குத்தெரு 12) காசிமடம் திருப்பனந்தாள் சத்திரம் - நடுத்தெரு 13) யாழ்ப்பாணத்தார் சத்திரம் - வடக்கு ரதவீதி 14) மதுரை வி.எஸ்.கே. முத்துராமய்யர் சத்திரம் என்ற செளராஷ்டிரர் சத்திரம் - கிழரதவீதி 15) குசல்வா சத்திரம் - தெற்கு ரத வீதி 16) அகல்யா பாய் சத்திரம் - கிழச்சன்னதி தெரு 17) பாங்கூர் சத்திரம்- தெற்கு ரத வீதி 18) நகரத்தார் விடுதி - தெற்கு ரத வீதி 19) ராம்குமார் சத்திரம் - மேல ரதவீதி 20) பரமக்குடி அய்யாசாமி செட்டியார் சத்திரம்- மேலரதவீதி 21) நாடார்கள் சத்திரம் - புதுத்தெரு 22) சித்திர காந்தையா துர்வாசலு சத்திரம் (ஆந்திரா) - வர்த்தகர் தெரு 23) அரங்கையா செட்டியார் சத்திரம் - வர்த்தகர் தெரு 24) பெஜவாடா சுண்டுர் வெங்கிட்ட ரெட்டி சத்திரம் வர்த்தகர் தெரு