பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் 6. எ.ஆர். 102/1905 அதே ஆலயத்தில் 7. ஏ.ஆர். 99/1903 சுகம் 1520 8. எ.ஆர். 100/1903 சுகம் 1530 9. ஏ.ஆர். 101/1903 சுகம் 1545 ருத்ரோத்காரி 10.எ.ஆர். 102/1903 இராமலிங்கேஸ்வரர் ஆலயத்தின் தெற்குச் சுவரில் சகம் 1530 11. எ.ஆர். 103/1903 12.எ.ஆர். 104/1903 மதுரை வீரப்ப நாயக்கர் மன்னரது கொடை பற்றியது. தெற்குச் சுவரில் ஆடல் மண்டபத்தை இராமநாத முனி அமைத்தது. கோடிதிர்த்த மண்டபம் மேற்குச் சுவற்றில் இராமநாத முனி அந்த மண்டபத்தை அமைத்ததாக முதல் பிரகாரத்தின் தெற்கு மதிலில் முதல் பிரகாரம் அமைக்கப்பட்டதைத் தெரிவிப்பது கூத்தன் சேதுபதி மன்னரது பிரகாரம் நடைபெற்று இருந்த வேலை. மதுரை நாயக்க மன்னர் வீரப்ப நாயக்கர து கல்வெட்டு இராமேக வர ம் ஆலயத்தில் ஒரு சிறு கோயில் அமைந்ததாக சிதம்பரேஸ்வரா ஆலயத்தின் வடக்கு மதிலில் காள யுத்தி ஆண்டில், முதல் பிரகாரம் நிர்மானம் பற்றி. அதே ஆலயத்தின் மேற்குச் க வரில் பாண் டிய மன்னன் விர பாண் டிய தேவனது சிதைந்த கல்வெட்டு.