பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|26 13. எ.ஆர். 105/1903 சகம் 1549 பிரபவ ஆண்டு 14.எ.ஆர். 8/1915 சோபகிருது ஆண்டு பத்ரபாதமாதம் 15.எ.ஆர். 9/1915 16. & I Ո, 1733 17. Ճ լ Ո. 1745 இராமர் செய்த கோயில் கிழக்கோபுர ஆஞ்சநேயர் ஆலயத்தில் இருந்த கல்வெட்டு கன்னடமொழிக் கல்வெட்டு இ. ர | ம ந | த சு. வ மி க் கு ரத்ன கவசம் வழங்கியது. சாவான்ன தண்ட நாயகர் என்ற தளபதி இராமநாத சுவாமி நுழைவு வாசலில், அதே ஆலயத்தின் இடதுபுறம் திரிபுவன சக்கரவர்த்தி சுந்தரபாண்டிய தேவரது 11-வது ஆட்சி ஆண்டு. சிதைந்த நிலையில், குமாரமுத்து விஜயரகுநாத சேதுபதி குளுவன்குடி கண்மாய் பாசனம். துரையூர் சிமை அவனிமங்கலம் கிராமத்தை மேற்படி சிமை செட்டி குளத்தைச் சேர்ந்த விங்க ரெட்டியர் மகன் வெங்கடாசல ரெட்டியாரவர் -கள் இராமேசுவரத்தில் அன்ன தானம் வழங்கு வதற்காக தானம் அளித்ததை இந்தக் கல்வெட்டு தெரிவிக் கின்றது.