பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் | 29 மாதங்கள் நடைபெறாதிருந்த நிலையில் மக்களது முறையீட்டின் பேரில் கோயில் வழிபாடு நடத்த கோயில் ஆதின கர்த்தர் இராமநாத பண்டாரத்தைச் சேது இராமநாத பண்டாரமாக நியமனம் செய்தது போன்ற செய்திகளும் இந்தச் செப்பேடுகளின் வழி அறிய முடிகிறது. நமக்குக் கிடைத்துள்ள செப்பேடுகளில் காணப்பெறும் செய்திகள் கிழ்க்கண்டவாறு பட்டியலிட்டுக் கொடுக்கப் பட்டுள்ளன. செப்பேடு வழங்கிய மன்னரும் செப்பேட்டுச் செய்திகள் காலமும 1. உடையான் சடைக்கண் சேதுபதி கி.பி. 1607 2. உடையான் சடைக்கன் சேதுபதி கி.பி. 1607 3. உடையான் சடைக்கன் சேதுபதி கி.பி. 1607 இராமேசுவரம் இராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு ஐந்து கிராமங்கள் தானம் (மும்முடிசாத்தான். பாண்டியர் தியாவஞ்சேரி. வெங்கட்டங் குறிச்சி கோந்தை) இராமேசுவரம் திருக்கோயிலில் பூஜை ஸ்தானிகம். பரிசாரகம் ஆகிய திருப்பணிகளில், ஈடுபட்டுள்ள அந்தனர்களுக்கு திருக்கோயிலுக்கும் அக்னி திர்த்தக் கரைக்கும் இடைப் பகுதியை வீடுகள் கட்டிக் கொள்ள வழங்கியது. பூரீ இராமநாதசுவாமி பர்வத வர்த்தினி உடையவர் கட்டளை