பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|32 இராமர் செய்த கோயில் 12.ரெகுநாதகிழவன் சேதுபதி இராமேசுவரம் அன்னதான ց Ո 1691 13. கிழவன் சேதுபதி மனைவரி மடத்துக்கு நல்லுக்குறிச்சி கிராமம் தானம் வ 1ழங்கியது. இராமேசுவரம் கோயில் == காதலி நாச்சியார் கி.பி.1698 அறைக் கட்டளைக்கு மேலச்சித்தை கிராமம் தானம் வழங்கியது. 14.ரெகுநாத கிழவன் சேதுபதி கி.பி. 16:07 15. முத்து விஜயரகுநாத சேதுபதி கி.பி. 1716 16. முத்து விஜயரெகுநாத சேதுபதி கி.பி. 1714 இராமநாத சுவாமி திருக்கோவி -லுக்கு ராஜசிங்க மங்கலம் இராமநாதமடை தானம் வழங்கியது. இராமேஸ்வரம் திருக்கோயில் சுச்கிரவாரக் கட்டளைக்கு மன்னர் சலாபத்தில் முத்துக் குளிக்கும் உரிமை வழங்கியது. திருக்கோயில் சுக்கிரவாரக் கட்டளை விளத்துர் ஆய்க்குடி சோழியக்குடி சிறுத்தவயல், கொடிப்பூங்கி சின்னத் தொண்டி சோமனுர், விரியானேந்தல் கிராமங்கள் தானம் வழங்கியது. 17. குமாரமுத்து விஜயரெகுநாத திருக்கோயில் சபாபதி சேதுபதி கி.பி. 1733 இராம-10 கட்டளைக்கு குளத்துர் கிராமம் தானம் வழங்கியது.