பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 46 இராமர் செய்த கோயில் பிரதிஷ்டை சம்பந்தமாக காசி சென்று இர ாமபிரான து ஆத்மலிங்கத்தை அனு மார் எடுத்து வந்ததைக் குறிப்பிடுவதற்காக இந்த சிறிய கோயில் அனுமனுக்கு தனியாக அமைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஆனால் காசி சென்ற அனுமார் உரிய காலத்திற்குள் இராமேஸ்வ ரத்திற்கு வந்து சேராததால் சிதை செய்த மண்னாலான லிங்கத்தை இராமேஸ்வரம் கடற்கரையில் இராமன் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்பதும் தாமதமாக அனுமரால் கொண்டு வரப்பட்ட சிவலிங்கம் ஏற்கனவே பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத்திற்கு அண்மையிலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பதும் இங்கு ஐதிகம். 9) சீக்கிய மடம் இராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு தெற்கே அமைந்துள்ள ஆபில் காபில் தாஹா என்னும் இஸ்லாமிய தலமும் அடுத்து இராமேஸ்வரம் கரையூரைச் சேர்ந்த கடற்கரையில் கி.பி.16ம் நூற்றாண்டில் பிரான்சிஸ் சேவியர் என்ற கிறிஸ்தவ பாதிரியார் அமைத்த தேவாலயமும் இவைகளுடன் இராமேஸ்வரத்தின் தொன்மையை பகிர்ந்து கொள்வதுதான் இந்த சிக்கிய மடமாகும். கி.பி. 1429-ல் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் குருநானக் பிறப்பினால் இந்து சமயத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்து சமயத்தின் ஜாதிப் பிரிவுக் கொடுமையினால் தம்மைப் போலப் பாதிக்கப்பட்டு வாழ்க்கையை இழந்த ஏழை எளிய மக்களது அவலத்தை உணர்ந்த குருநானக்கின் சிந்தனை வளர்ந்து கொண்டே இருந்தது. இறைவனை வழிபடும் மக்களிடையே கானப்பட்ட மேல் ஜாதி. கிழி ஜாதி வேறுபாடுகள். திண்டாமை போன்ற பல சமூகக் கொடுமைகள் அவரது சிந்தனையைப் பல காலம் துளைத்துக் கொண்டு வந்தன. இதன் முடிவாக அவர் ஒரு புதிய