பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் -1.x சில குறிப்புகள் 1) இராமலிங்க பிரதிட்டை இராமேஸ்வரத்தில் இராமபிரானும் சிதாப்பிராட்டியும் கடற்கரை மனலில் சிவலிங்கம் செய்து வழிபட்ட செய்தி தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் பூரீரங்க ராமாயணம். ஆனந்த இராமாயணம். அத்யந்த இராமாயணம் என்ற சமஸ்கிருத. தெலுங்கு இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கியங்கள் பதின் மூன்று. பதினான்காம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவையாக இருப்பதால் இந்த ஐதிகம் இராமேஸ்வரம் திருக்கோயிலில் பிற்காலத்தில் புகுத்தி வழங்கப்பட்டதாக இருக்கலாமோ என்ற ஐயம் எழுவது இயல்பு. ஆனால் இந்த ஐயப்பாட்டிற்கு இடமே இல்லையென்பதை கி.பி. ஏழாம் நூற்றாண்டு தேவாரம் உறுதிப்படுத்துகின்றது. தொலைவிலா கொடிய அரக்கரைக் கொன்று வீழ்த்தி

சிலையான் செய்த கோவில் திருவிராமேசுவரத்தை........... i. i. -- a -- - - - - - - - - - - - - - - - - - - - - அன்பு கொண்டு தேடி மால் செய்த கோவில் לר திருவிராமேச்சுரத்தை நாடிவாழ் நெஞ்சமே. இவ்வளவு தெளிவான தேவாரத்தில் 'சிலையான் செய்த கோவில்” “மால் செய்த கோவில்” எனக்குறிப்பிட்டு இருந்தும் மகாகவி கம்பர் இந்தச் செய்தியை தமது பார