பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் I ()0 18. கி. ń. 1651 19. 20 22 24 25 ց լ Ո. 1677 . வி. ரி. 1759 ն Ո, 177ց இ.பி. 1792 հ.ւ Ո, 1795 ... g. s.1795 கி.பி. 1795 கி.பி. 1802 27. ն).լ Ո 1804 தாயுமானவ அடிகள் வருகை மகாராஷ்டிர மன்னர் சிவாஜி இராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு வருகை தஞ்சை மன்னர் பிரதாப சிம்மன் இராமேஸ்வரம் வருகை தஞ்சை மன்னர் துல்ஜாஜி இராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு வருகை திருவரங்கூர் மன்னர் இராமேஸ்வரம் கோயிலுக்கு தலயாத்திரையாக வருதல். சென்னை கோட்டை கிழக்கிந்தியக் கம்பெனி கவர்னர் ஹோபர்ட் இராமேஸ்வரம் வருகை. பாஞ்சாலங்குறிச்சி பாளையக் காரர் வீரபா ண் டிய கட்டபொ ம்மு நாயக்கர் இராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு வருகை தஞ்சை மன்னர் இரண்டாம் சரபோஜி இராமேஸ்வரம் வருகை ஆந்திர நாட்டு சிந்தப் பள்ளி ஜமீன்தார் இராமேஸ்வரத்திற்கு வருகை இங்கிலாந்து நாட்டு வாலண்டைன் பிரபு கொழும்பிலிருந்து இராமேஸ்வரத்திற்கு வருகை,