பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|7() 30. 31. 32. JJ. 34. 35. 5.1 FM. & ւ Ո கி.பி. கி.பி. ն լ Ո, 1808 18ጋጋ I89,ጃ ... I 89 of 1897 1898 1911 இராமர் செய்த கோயில் மைசூர் திவான் பூர்னையா இராமேஸ்வரம் வருகை தஞ்சை மன்னர் இரண்டாம் சரபோஜி இராமேஸ்வரம் வருகை. வட இந்திய தார் சமஸ்தானத்து ராணி வருகை சந்நியாசி நரேந்திரதத் ( சுவாமி விவேகானந்தர்) தலயாத்திரையாக இராமேஸ் -வரம் வருகை சிருங்கேரி மடாதிபதி சுவாமி அபிநவ நரசிம்ம பாரதி வருகை அமெரிக்க நாட்டு சிகாகோ நகரில் நடைபெற்ற சர்வ சமய மாநாட்டில் கலந்து கொண்டு தாயகம் திரும்பும் வழியில் சுவாமி விவேகானந்தர் இராமேஸ்வரம் வருகை. மைசூர் மன்னர் இராமேஸ்வரத்திற்கு தலயாத் திரையாக வந்தது. கல்கத்தா பூரீ இராமகிருஷ்ண பரமஹம்சரது துணை வரியார் சாரதா -ээр Libsy) шош гт гт இராமேஸ்வரம் வருகை இவர்களில் பெரும்பாலோர் பேரரசர்கள். மன்னர்கள். மகா மண்டலேசுவரர்கள். பாளையக் காரர்கள். அமைச்சர்கள் என்ற பிரிவினை சார்ந்தவர்கள் ஆவர். இவர்களில் இருவர் மட்டும் சந்நியாசிகள் ஆவர். முதலாமவர். ஆதிசங்கரா நிறுவிய