பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| RI) 1() & Ո, 1798 11. வி.டரி, 1799 12. 85). LF). 1802 இராம - 13 இராமர் செய்த கோயில் கி.பி. 1795 வரை மறவர் சிமையின் தன்னரசு மன்னராகத் திகழ்ந்தவர். மன்னர் முத்து இராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி அவரது ஆட்சிக் காலத்தில் கிழக்குக் கடற்கரையில் தமது நாட்டில் இறக்குமதி. ஏற்றுமதியாகும் தானியங்களைப் பத்திரப்படுத்தி வைக்கப் பதினைந்து பெரும் தானியக் களஞ்சியங் களைக் கிழக்குக் கடற்கரையில் அமைத்தார். அவைகளில் ஒன்று இராமேசுவரத்தில் சுடுகாட்டம் பட்டி அருகே அமைந்து இருந்தது. அதில் ஒரே சமயத்தில் 5000 கலம் தானியங்களைச் சேகரித்து வைக்க முடியும். Tamil Nadu Archives - Revenue Consultations Vol.91-B (1798 AD) Page 4755 சேதுபதிச் சிமையை ஆக்கிரமித்து ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியார் இராமேசுவரம் திவில் கிடைக்கும் சாயவேர்களையும் சங்கு களையும் சேகரித்துக் கொள்ளும் உரிமையை ஏலத்துக்கு விட்டதில் குடும்ப லிங்கம் பிள்ளை என்பவர் சங்குத் தொகையை (ஓராண்டிற்கு) 21.735 ஸ்டார் பக்கோடா பணத்திற்கும். சாயவேர் உப்புக்குத்த கையை 14.500 ஸ்டார் பக்கோடா பணத்திற்கும் எடுத்தார். Revenue Consultation Vol. 95-B (1799 AD) Page 1319 சேதுபதிச் சிமையில் டச்சுக்காரர்கள் கைத்தறித் துணிகள். தானியம், முத்து. சங்கு ஆகிய பொருட்களை வாங்கி விற்கும் வணிகத்தில் கி.பி.1795 வரை ஈடுபட்டு இருந்தனர். அதனால்