பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் | ) தொகை "தஸ்திக் அலவன்ஸ்” எனப்படும். இந்த வருவாயினைக் கொண்டுதான் கோயில் திருப்பணிகள் அன்றாட அபிசேக புஜை. நெய்வேத்தியம். ஆண்டு விழாக்கள் நிர்வாகத்தினால் நிறைவேற்றி வைக்க முடிகிறது. அந்த ஊர்களின் பட்டியல் இனைப்பாகக் கொடுக்கப் பட்டுள்ளது. இராமேஸ்வரம் திருக்கோவிலுக்குச் சேதுபதி மன்னர்கள் வழங்கிய நிலக்கொடைப்பட்டியல் 1. பேராவூர் (இராமநாதபுரம் வட்டம்) 2. மானாங்குடி J. லாந்தை f புளியங்குடி (முதுகுளத்துார் வட்டம்) {j குமாரக்குறிச்சி (முதுகுளத்துர் வட்டம்) (ና கருமல் (முதுகுளத்துார் வட்டம்) 7. கருங்குளம் (முதுகுளத்துளர் வட்டம்) S. கள்ளிக்குளம் (முதுகுளத்துர் வட்டம்) 9 கரிசல்குளம் (முதுகுளத்துார் வட்டம்) 10. வரிடந்தை (முதுகுளத்துளர் வட்டம்) 11. பொட்டல்குளம் (முதுகுளத்துார் வட்டம்) 12. கண்னன் பொதுவான் (முதுகுளத்துார் வட்டம்) 13. வெங்குளம் (முதுகுளத்துார் வட்டம்) 14. முத்தன்கூட்டம் (திருவாடானை வட்டம்) 15. தி. புனவாசல் (திருவாடானை வட்டம்) 16. பழங்குளம் (திருவாடானை வட்டம்) 17. மங்களம் (திருவாடானை வட்டம்) 18. நிலமழகிய மங்களம் (திருவாடானை வட்டம்) 19. முகிழ்த்தகம் (திருவாடானை வட்டம்) 20. சாம்பனேந்தல் (திருவாடானை வட்டம்) 21. குலமாணிக்கம் (திருவாடானை வட்டம்)