பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமர் செய்த கோயில் QI) 8) ஆக்கினை குற்றவாளிகளை விசாரித்து அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை ஆக்கினை எனப்பட்டது. 9) தேடகம் இறைவனது திருமேனிகளை பவனியாக எடுத்துச் செல்வதற்குப் பயன்படுத்தப்படும் சப்பரம். தேடகம் எனப்படும். 10) நிர்மாலியம் கருவறையிலுள்ள திரு மேனிகளுக்கு முந்தைய நாள் சாத்தப்பட்ட திருமாலைகள் 11) கைவித்தாரம் திருக்கோயிலில் உற்சவ நாட்களில் இறைவனது திருமேனிகளுக்கு கவர்ச்சிகரமாக அணிமணிகளையும் மலர்களையும் கொண்டு அலங்காரம் செய்பவர்