பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ΕmΠáή இராமநாதபுரம் தமிழ்ச் சங்க நிறுவனர், 35 ஆண்டுகளாக பல இலக்கிய, வரலாற்று கருத்தாய்வு அரங்குகளை நடத்தியவர். மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் மற்றும் 12 இலக்கிய, வரலாற்று அமைப்புக்களின் செயற்குழு, பொதுக்குழு, மாநிலக் குழுக்களின் ஆயுள் உறுப்பினர். திருவருட்பேரவை மாநில செயற்குழு உறுப்பினர். உலக திருக்குறட்கழக மாநிலக் குழு உறுப்பினர். உல நூலாசிரியர் மக 1. இராமநாதபுரம் மாவட்ட வரலாற்றுக் குறிப்புக்கள் (1984) -** 2. விடுதலைப் போரில் சேதுபதி மன்னர் (1987) つ 3. மாவீரர் மருது பாண்டியர் (1889) o --- 4. முஸ்லிம்களும், தமிழகமும் (19801 ... 5. மன்னர் பாஸ்கர சேதுபதி (1992) 2ー مے-T - 8. சேதுபதி மன்னர் செப்பேடுகள் (1994) 7. சேதுபதியின் காதலி (1986) 8. சீர்மிகு சிவகங்கைச்சீமை (1997) 9. சேதுபதி மன்னரும், ராஜ நர்த்தகியும் (1998) -- - - -* - 12. மறவர் சீமை மாவீரன் மயிலப்பன் (2001) 13. சேதுபதி மன்னர் கல்வெட்டுக்கள் (2002) -" 14. சேதுபதி மன்னர் வரலாறு (2003) --" 8ல பெற்ற விருதுகள் 3 இமாம் சதக்கத்துல்லா அப்பா விருது; தமிழ்ப்பணிச் செம்மல் விருது; சேது நாட்டு வரலாற்றுச் செம்மல் விருது: பாஸ்கர சேதுபதி விருது; சேவாரத்னா விருது; தமிழ்மாமணி விருது; தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க விருது; வள்ளல் சீதக்காதி விருது; பசும்பொன் விருது