பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் |7 (8) சக்கர திர்த்தம் (9) பிரமஹத்தி விமோசன, சூரிய, சந்திர திர்த்தங்கள் (10) கங்கை, யமுனை, கயை திர்த்தங்கள் (11) சிவ திர்த்தம் (12) சத்யாமிர்த திர்த்தம் (13) சர்வ திர்த்தம் (14) வேதாளவரத திர்த்தம் (15) பர்பவிநாச திர்த்தம் (16) பைரவ. கபி. திர்த்தங்கள் (17) மங்கள திர்த்தம் (18) இரணவிமோசன திர்த்தம் (19) இலட்சுமண திர்த்தம் (20) இராம திர்த்தம் (21) பிரம திர்த்தம் (22) அகத்திய திர்த்தம் (23) நாக திர்த்தம் (24) சுக்கிரிவ. அங்க சாம்பவ. தரும. பீம. அருச்சுன. நகுல சகாதேவ திரெளபதி திர்த்தங்கள் (2.5) ஜடாமகுட திர்த்தம் (2.6) மகாலசrமி திர்த்தம் (27) சாவித்திரி திர்த்தம் (28) காயத்திரி திர்த்தம் (29) சரசுவதி திர்த்தம் (30) சேதுமாதவ திர்த்தம் (31) கந்தமாதன திர்த்தம் (32) கவாட்ச திர்த்தம் (33) கவய திர்த்தம் (34) நள திர்த்தம் (35) நீலதிர்த்தம் (36) சங்கு திர்த்தம் (37) சக்கர திர்த்தம் (38) பிரமஹத்தி விமோசன திர்த்தம் (39) சூரிய திர்த்தம் (40) சந்திர திர்த்தம் (41) கங்கா திர்த்தம் (42) யமுனா திர்த்தம் (43) கயா திர்த்தம் (44) சிவ திர்த்தம் (45) சாத்தியாமிருத திர்த்தம் (46) சர்வ திர்த்தம் இந்தத் திர்த்தங்களில் பெரும்பாலனவை காலநீட்சியில் நீர்ச்சுனைகள் வற்றி துர்ந்து மண் மேடிட்டு விட்டன. இராமேஸ்வரம் பயணிகள் நீராடுவதற்கு ஏற்றவாறு கிழ்கண்ட நான்கு திர்த்தங்கள் மட்டுமே இருந்து வருகின்றன. 1. இராமேஸ்வரம் திருக்கோயில் வாயிலுக்கு முன்னர் அமைந்துள்ள அக்கினி திர்த்தக் கடற்கரையாகும். 1964-இல் தனுஸ்கோடியில் உள்ள சேதுதிர்த்தம் அழிந்துவிட்டதால் இந்த அக்கினி திர்த்தத்தையே சேதுதிர்த்தமாக கொள்ளலாம் என விளக்கம் தந்துள்ளார் காஞ்சி பெரியவர். 2. சுவாமி அம்மன் கருவறைக்கு பின்னர் அமைந்துள்ள சேதுமாதவ திர்த்தம். 3. இராமேஸ்வரம் நகரின் மேற்கே பஸ் ஸ்டாண்டிற்கு அருகில் அமைந்துள்ள லெக்iைமன திர்த்தம் ஆகும்.