பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* எஸ்.எம். கமால் S இந்தப் புலவர் திருப்புல்லானிை இாமி திருக்கோயி லில் பத்து நாட்கள் தொடர்ந்து இாம யனை சொற்பொழி வினைச் சிறப்பாக நடத்தி முடித்ததற்காக சேதுபதி மன்னர் இந்தப் புலவரது புலமையையும் பிரசங்கத்திறமையையும் பாராட்டி கி.பி. 1711-ல் திருவாடானை வட்டத்தில் உள்ள உளக்குடி. கோடாகுடி என்ற இரு ஊர்களைச் சர்வமானியமாக வழங்கினார் என்பது செப்பேட்டுச் செய்தி. ' இவரது வழியினராக தமிழ்ப் புலவர்களும் இந்தத் தமிழ்ப் பணியைத் தொடர்ந்து செய்து சேதுபதி மன்னர்களது தண்ன எரிக் குரியவர்களாக விளங்கினர். சேதுபதி மன்னரைப் பின்பற்றிய வர்களாகச் சேது நாட்டுப் பெருங்குடி மக்களும் இராமாயனப் பிரசங்கிகளுக்கு ஏற்ற மரியாதைகளைச் செய்து அவர்களது பணியினை ஊக்குவித்தனர் என்பதற்குத் திருவாடானைத் திருக்கோவில் ஆவனம் ஒன்று தெரிவிக்கிறது. திருவாடானை ஆதி ரெத்தினேசுவரர் திருக்கோவிலில் செய்த இராமாயணப் பிரசங்கத்திற்காகச் சேது சமஸ்தான வடக்கு வட்டகையில் ஐந்து தாலுகாவில் உள்ள எல்லாக் கிராமங்களிலும் நன்செய், புன்செய் விளைநிலத்துக்கு மகிமை, மாத்தாகக் குறுணி நெல் விகிதம் சந்திராதித் தவரை தலைமை அரசருக்கும் குடிமக்களுக்கும் பொதுவாகக் கொடுப்பதாக அஞ்சுகோட்டை முதலான நாட்டுப் பிரபுக்களால் பட்டயம் கொடுக்கப்பட்டது. சாலிவாகன சகாப்தம் வரிபவ ஆண்டு சித்திரை மாதம் 4ம் தேதி கி.பி.1735 என்பது தான் அந்த ஆவணத்தின் சுருக்கம். இராமாயணம் பற்றிய துல்கள் வழியும். இராமாயணச் சொற்பொழிவாளர்களது சொற்பொ ழிவுகளின ாலும் இராம சரித்திரமும், இராமேஸ்வர சேது பந்தனம், இராமலிங்கப் பிரதிஷ்டை ஆகியவை மக்களிடையே மிகவும் பிரசித்தமாயின என்பது வெள்ளிடை. இத்தகைய பணி இந்தக் காலக் கட்டத்தில் 1) கமால் டாகடர் எஸ்.எம். சேதுபதி மன்னா துெ பேடுகள் |o]}}'s