பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

||| இராமர் செய்த கோயில் ஆகளில் இராமேஸ்வரம் திவில் வடபகுதியில் கரை இறங்கின. இலங்காபுர தண்டநாயகன் என்ற தளபதியின தலைமையில் குலசேகர பாண்டியனது எதிர்ப்புகளை நிர்மூலமாக்கிவிட்டு இலங்கைப் படைகள் முன்னேறி இராமேஸ்வரத்தையும் பின்னர் பாம்பனையடுத்தகுந்துகாலையும் கைப்பற்றின. பின்னர் வடலி (வேதாளை ). எழுகோட்டை இடகழிசாரம், பராக்கிரம பட்டி ன ம் என்று இராமேஸ்வரம் திவின் மேற்குக் க ை யை யடுத்த கடல் துறைகளிலும் பாண்டியனது போர்ப்படைகள் படுதோல்வியடைந்தன. குறிப்பாகப் பாண் டியனது சிறந்த தளபதிகளான (1) வடவாலத் திருக்கை ந ள் வார் (2) குண்டைய முத்தரயர் (3) அஞ்சுகோட்டை நாடாள்வார் (4) வல்லவராயர் (5) நரசிம்மத்தேவர் ஆகியோர் சொல்லப்பட்டனர். குலசேகரனும் வீரபாண்டியனும் மாறி பறிப் பாண்டிய நாட்டுப் பேரரசர்களானார்கள் பாண்டிய நாட்டில் பலவிதமான குழப்பங்கள். இராமேஸ்வரம் திவு இருபது ஆண்டுகள் கி.பி.1.195 வரை இலங்கை மன்னரது ஆ.கிரமிப்பில் இருந்தது. வரலாற்றில் இராமேஸ்வரம் முதன் முதலாகக் குறிப்பிடப் படுவது ராஷ்டிர கூட மன்னனது செப்பேட்டி லாகும். கி.பி. 910ல் ராஷ்டிரகூட மன்னரான மூன்றாம் கிருஷ்னன் என்பவன் சோழர்களையும் பின்னர் இலங்கை மன்னனையும். வென்றதன் நினைவாகச் சிலகாலம் இாமேஸ்வரத்தில் தங்கி இருந்தான். அப்பொழுது. அங்குச் .ே து முலத்தில் தனது வெற்றியைக் குறிக்க ஜெயஸ்தம்பம் ஒன்றை நிர்மானித்தான் என்று. அவனது ஹோல்காப்பூர் செப்பேடு குறித்துள்ளது. இலங்கையில் பராக்கிரம பாகுவை அடுத்துக் கி.பி. 1187ல் அரியணையேறிய நிஸ்ஸங்க மல்லன் சேனைகள் தமிழ்நாட்டில் | K.A. Nilkanta Shastry - History of Pandiya Kingdom , நதை N. சேதுராமன் - பாண்டிய வரலாறு - பக்கம்