பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் 63 TTTGMMMA S T T TSS STT TTS TSTS T TTT TTTTT TTTTTS TTTT TTT T S TS T S TS T TT T T TTT T TTTTS TTT CCT TTS TTTT TT TT TTCCT TTTT TT TTTT TTTT SK TTT 00TT STS TTS TTT TTTTTT இறைவுனா வு கொண் வேறு மகளும் அதக கோயிலின் திருப்பணிகளில் பங்கு பெற்றிருக வேண்டும் என்பது துணிவு. விஜய நகர மன்னர் : மண்டலேசுவரர் திருப்பணி கி.பி.1378 வரை நீடித்த மது ை ஸ்தான்களின் ஆட்சியினை நிலை குலையச் செய்த வடுக களது ஆட்சி மதுரையில் கி.பி.1736 வரை தொடர்ந்து வந்தது இந்தக் காலத்தில் அவர்கள் இராமேஸ்வரம் திருக்கோயிலுக்குப் பல திருப்பணிகளைச் செய்துள்ளதைக் கல்வெட்டு செய்திகள் குறிப்பிடுகின்றன. 1) கி.பி.1400 வரை மதுரை மண்டலேசுவர ரா ன இரண்டாம் அரிகரரின் மகன் விருப்பண்ணவுடையார் இராமேஸ்வரம் திருக்கோயிலில் துலாபாரம் நடத்தி அவரது எடைக்கு நிகராக வைக்கப்பட்ட பொன்னை சுவாமிக்குத் தானம் அளித்தார்.' 2) மகா மண்டலேசுவரர் கோப்பதிப்பா இராமேஸ்வரம் திருக்கோயில் அம்மன் சன்னதியிலுள்ள கொடிக்கம்பத்தை தாமிரத் தகட்டினால் போர்த்தினார் என்பதை கி.பி. 1468 ஆம் ஆண்டு தமிழ் கிரந்த கல்வெட்டு மூலம் தெரிய வருகிறது. 3) விஜய நகர மன்னர் கிருஷ்ண தேவராயர் கி.பி.1523ல் இராமேஸ்வரத்திற்கும் இராம சேதுவிற்கும் வருகை தந்து புனித நீராடித் திருக்கோயிலில் மூன்று துலாபாரங்களை நடத்தியும் 1) Ephicrapia India VIII, Pages 298-302 2) ARE 89/1905