பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ill இராமர் செய்த கோயில் அாலுக்கு நவரத்தினங்கள் பதித்த ஆபரணங்களையும் தானமாக வழங்கினார்.' 1 ) மற்றொரு மண்டலேசுவரரான நரச நாயக்கர் ( மேஸ்வரம் திருக்கோயிலில் ச்ோடச மகா தானங்களைச் .ெ யதா என்ற செய்திகளை கி.பி.1528 உதயம் பாக்கம் செப்பேடு முல தெரிய வருகிறது: 5) மண்டலேசுவரர் அச்சுதராய தும்மிச்சி நாயக்கர் 15:0ல் மும்முடிச்சாத்தனான சேதுக்கு வாய்த்த நல்லூரை இ மேஸ்வரம் திருக்கோயிலுக்குத் தானம் வழங்கியதை கல்வெட்டுச் செய்தி தெரிவிக்கிறது: 6) தஞ்சை மன்னரான அச்சுத நாயக்கர் கி.பி.1595ல் இ) மேஸ்வரம் திருக்கோயிலுக்கு பரையாளத்து ர். சோழதேயபுரம், இராமநாத நல்லுர் சட்டம்பட்டி ஆகிய பகளைத் தானம் வழங்கியதைச் செப்பேட்டுச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது." 7) மதுரை மன்னர் முத்து வீரப்ப நாயக்கர் கி.பி.1581ல் இராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு 700 பொன் வழங்கியதை மற்றொரு கல்வெட்டுச் செய்தி தெரிவிக்கிறது." 8) அதே மன்னர் சில நிலங்களை கி.பி.1582ல் இராமேஸ் வாம் திருக்கோயிலுக்குத் தானமாக அளித்ததைத் கல்வெட்டுச் செய்தி தெரிவிக்கிறது." 1) Ibid P-179 Fn 2) IFI., XIV, (1917-18) Page - 174 \) AIRE 198 / 1943 - 44 1) தருவிசை சரஸ்வதி மஹால் செப்பேடுகள் *) ARI. G4() / 1918 (, ) л 1 1 07 / 1903