பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

崇 90 笨 இராமலிங்க அடிகள் இறைவதின் திருத்தாட் கன்பிலாக் கொடியன் என்னினும் ஏழையேன் தனக்கு நிறைதரும் நினது திருவருள் அளிக்க நினைத்தலே நின்கடன் கண்டாய் கறைமணி மிடற்றுத் தெய்வமே ஒற்றிக் காவல்கொள் கருணையங் கடனே. (10) இப்பதிகப் பாடல்கள் அனைத்தும் 'ஒற்றிக் கடவுளே கருணையங் கடலே’ என முடிகின்றன. 59. திருக்காட்சிக்கிரங்கல்: திருவொற்றியூர் இறைவ ளிைன் திருவுருலாக் காட்சியைக் காணத் துடிக்கின்றார் அடிகள். தரவுக் கொச்சகக் கலிப்பா யாப்பால் அமைந்த பத்துப் பாடல்களில் இதனைக் காணலாம். மண்னேயும் வாழ்க்கையிடை மாழாந்து வன்பிணியால் புண்னேயும் நெஞ்சம் - புழுங்குகின்ற பொய்யவனேன் பண்னேயும் இன்பப் பரஞ்சுடரே என்இரண்டு கண்னேஉன் பொன்முகத்தைக் காணக் கிடைத்திலனே (1) நண்ணும் வினையால் நலிகின்ற நாயடியேன் எண்ணும் சுகாதித இன்பமே அன்புடையோர் கண்ணும் கருத்தும் களிக்கவரும் கற்பகமே பெண்ஒருபால் வாழும்உருப் பெற்றிதனைக் கண்டிலனே (6)