பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் திருமுறைப் பாடல்கள் 錄 95 嶽 யாவும் 'இன்னும் ஒருகால் காண்பேனோ என்னும் ஏக்கத் தொடரால் இறுகின்றன. 75. வடிவுடை மாணிக்கமாலை: திருஒற்றியூர் பெரு மான் நாயகி வடிவாம்பிகை என்னும் திருப்பெயரினள். அப்பெருமாட்டியின்மீது அமைந்தது இப்பாமாலை. காப்புடன் 101 பாடல்களைக் கொண்டது. யாவும் கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைந்தவை. காப்பு பிராட்டிமீது பாட பெருமானின் திருவருள் வேண்டுவ தாக அமைந்தது. - சீர்கொண்ட ஒற்றிப் பதியுட்ை யானிடம் சேர்ந்தமணி வார்கொண்ட கொங்கை வடிவாம் பிகைதன் மலரடிக்குத் தார்கொண்ட செந்தமிழ்ப் பாமாலை சாத்தத் தமியனுக்கே ஏர்கொண்ட நல்லருள் ஈயும் குணாலய ஏரம்பனே, என்பது காப்புப் பாடல். பாமாலையின் சில பாமலர்களைக் காண்டோம். மானேர் விழிமலை மானேளம் மானிடம் வாழ்மயிலே கானேர் அனகப் பசுங்குயி லேஅருட் கட்கரும்பே தேனே திருவொற்றி மாநகர் வாழும் சிவசத்தியே வானே கருணை வடிவே. வடிவுடை மாணிக்கமே (3) உன்னேர் அருள்தெய்வம் காணேன் மனத்தும் உரைக்கப்படாப்