பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岑 108 歌 இராமலிங்க அடிகள் தலைவன் அழகை வருணிப்பவர் உலாவைக் கண்ட தலைவி. 91. சோதிடம் நாடல்: ஒற்றியூர் இறைவனைக் காணும் நாள் என்றோ என்று கண்டறியத் தலைவி சோதிடரை நாடுதலைச் சாற்றுவதாக அமைந்தது இப்பதி கம். அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்தவை. பத்துப் பாடல்களையுடையது இப்பதி

ඒ8ණ්. பெற்றி அறியாப் பிரமனுக்கும் பெரிய மாற்கும் பெறஅறியார் புற்றின் அரவார் கச்சைஉடைப் புனிதர் என்னைப் புனரும்இடம் தெற்றி மணிக்கால் விளங்குதில்லைச் சிற்றம் பலமோ அன்றி.இந்த ஒற்றி நகரோ சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே (2) எண்தோள் இலங்கும் நீற்றணிய ரியார்க்கும் இறைவர் எனைஉடையார் வண்டோ லிடும்பூங் கொன்றைஅணி, மாலை மார்பர் வஞ்சமிலார் தண்தோய் பொழில்சூழ் ஒற்றியினார் தமக்கும் எனக்கும் மணப்பொருத்தம் உண்டோ இலையோ சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே (4) வெண்மை நீற்றர் வெள்ளேற்றர் வேத கீதர் மெய்உவப்பார் வண்மை உடையார் ஒற்றியினார் மருவ மருவி மனமகிழ்ந்து வண்மை அகலா தருட்கடல்நீர் ஆடு வேனே ஆடேனோ