பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் திருமுறைப் பாடல்கள் 零 115 紫 காராய வண்ண மணிவண்ண கன்ன கனசங்கு சக்ர தரநீள் சீராய தூய மலர்வாய நேய சீராம ராம வெனவே. தாராய வாழ்வு தருநெஞ்சு குழ்க தாமோத ராய நமவோம் நாராயணாய நமவாம னாய நமகேச வாய நமவே என்ற ஒரே @@ பாடல் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தாலானது. 101. இராமநாமப் பதிகம்": இது எண்சீர்க் கழிநெடி லடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்த பத்துப் பாடல் களைக் கொண்டது. --- திருமகள்எம் பெருமாட்டி மகிழும் வண்ணச் செழுங்கனியே கொழும்பாகே தேனேதெய்வத் தருமகனைக் காத்தருளக் கரந்தே வென்றித் தனுஎடுத்த ஒருமுதலே தருமப் பேறே இருமையும்என் னுளத்தமர்ந்த ராம நாமத் தென்அரசே என்அமுதே என்தா யேநின் மருமலர்ப்பொன் அடிவழுத்தும் சிறியேன் அந்தோ மனந்தளர்ந்தேன் அதிந்தும்அருள் வழங்கி லாயே (1) மண்ணாளா நின்றவர்தம் வாழ்வு வேண்டேன் - மற்றவர்போல் பற்றடைந்து மாள வேண்டேன் விண்ணாள நின்றஒரு மேன்மை வேண்டேன் வித்தகத்தின் திருவருளே வேண்டி நின்றேன் புண்னாள நின்றமனம் உடையேன் செய்த பொய்யனைத்தும் திருவுளத்தே பொறுப்பாய் அன்றிக் 4. கொந்தமூர் சீநிவாச வரதாச்சாரிய சுவாமிகள் പേങ്ങു கொண்டதற்கிணங்க அருளிச் செய்த பதிகம் இது.