பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

索 氢29 零 இராமலிங்க அடிகள் விண்ணப்பக் கலிவெண்பாவை நோக்குவோம். சொற்பெறுமெய்ஞ் ஞானச் சுயஞ்சோதி யாந்தில்லை சிற்சபையில் வாழ்தலைமைத் தெய்வமே - நற்சிவையந் தாயின் உலகனைத்தும் தாங்கும் திருப்புலியூர்க் கோயில் அமர்ந்தகுணக் குன்றமே - மாயமிகும் வாட்களமுற் றாங்குவிழி மாதர்மய லற்றவர்குழ் வேட்களமுற் றோங்கும் விழுப்பொருளே (1-3) கிர்கட்த் தையலர்தங் கண்காட்டிச் சோலைகள்குழ் சிகாட்டுப் பள்ளிச் சிவக்கொழுந்தே - பார்காட்டு உருகாவூர் எல்லாம் ஒளிநயக்க வோங்கும் குருகாவூர் வெள்ளடைவெங் கோவே - (13-14) கண்விசைய மங்கைக் கலிபோற் பெறத்தொண்டர் எண்விசைய மங்கையில்வாழ் என்குருவே - மண்ணுலகில் வைகாவூர் நம்பொருட்டான் வைகியதென் றன்பர்தொழும் வைகாவூர் மேவியளன்ற வாழ் முதலே - (48-49) காழ்க்கோட்ட நீங்கக் கருதும் குடமூக்கில் - கீழ்க்கோட்ட மேவுமன்பர் கேண்மையே - வாழ்கோட்டத் தேரோன மட்டுந் திகழ்குடந்தை மட்டுமன்றிக் காரோன மட்டுங் கமழ்மலரே - (92-93) சேட்டியத் தானே தெரிந்துசார் வந்தேந்து நாட்டியத் தான்குடிவாழ் நல்லினமே - நாட்டுமொரு நூறாயி லன்பர்தமை நோக்கி யருள்செய்திருக் காறாயின் மேலோர் கடைப்பிடியே - (182-183)