பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器 篮44 零 இராமலிங்க அடிகள் வம்பியற்றக் காமாதி அரட்டர் எல்லாம் மடிபிடித்து வருத்தவென்றோ வளர்த்தாய் எந்தாய் (37) கண்ணுடைய நூதற்கரும்பே மன்றில் ஆடும் காரணகா ரியங்கடந்த கடவு ளேநின் தண்ணுடைய மலரடிக்கோர் சிறிதும் அன்பு சார்ந்தேனோ செம்மரம்போல் தணிந்த நெஞ்சேன் பெண்ணுடைய மயலாலே சுழல்கின் றேன்என் பேதைமையை என்புகல்வேன் பேய னேனைப் புண்ணுடைய புழுவிரும்பும் புள்ளென் கேனோ புலைவிழைந்து நிலைவெறுத்தேன் புலைய னேனே (89) பொன்மலையோ சிறிதெனப்பே ராசை பொங்கிப் புவிநடையில் பற்பலகால் போந்து போந்து நென்மலையோ நிதிமலையோ என்று தேடி நிலைகுலைந்த தன்றிஉனை நினைந்து நேடி மன்மலையோ மாமணியோ மருந்தோ என்று வழுத்தியதே இல்லை.இந்த வஞ்ச நெஞ்சம் கன்மலையோ இரும்போசெம் மரமோ பாறைக் கருங்கல்லோ பராய்முருட்டுக் கட்டை யேயோ (92) கண்மயக்கும் பேரிருட்டுக் கங்குற் போதில் கருத்தறியாச் சிறுவனைஓர் கடுங்கா னத்தே உண்மயக்கம் கொளவிடுத்தே ஒருவன் பின்போம் ஒருதாய்போல் மாயை'இருள் ஓங்கும் போதின் மண்மயக்கம் பெறும்விடயக் காட்டில் அந்தோ மதியிலேன் மாழாந்து மயக்க நீதான் வண்மையுற்ற நியதியின்பின் என்னை விட்டே மறைந்தனையே பரமேநின் வண்மை என்னே (95) நற்றாயும் பிழைகுறிக்கக் கண்டோம் இந்த நானிலத்தே மற்றவர்யார் நாடார் வீணே பற்றாயும் அவர்தமைநாம் பற்றோம் பற்றில் பற்றாத பற்றுடையார் பற்றி உள்ளே