பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. 52 常 இராமலிங்க அடிகள் பேரோங்கும் ஐந்தெழுத் தன்றோ படைப்பைப் பிரமனுக்கும். ஏரோங்கு காப்பைத் திருநெடு மாலுக்கும் ஈந்ததுவே (191) கடும்புல வேடர்கள் ஓரைவர் இந்தியக் கள்வரைவர் கொடுங்கர னத்துட்டர் நால்வர்கள் வன்மலக் கோளரைவர் அடும்படை கோடிகொண் டுற்றார்மற் றேழையன் யானொருவன் இடும்படை யாதுமி லேன்வெல்வ தெங்கன் இறையவனே (206) நான்முகத் தோனும் திருநெடு மாலுமெய்ஞ் ஞானமென்னும் வான்முகக் கண்கொண்டு காணாமல் தம்உரு மாறியும்நின் தேன்முகக் கொன்றை முடியும்செந் தாமரைச் சேவடியும் ஊன்முகக் கண்கொண்டு தேடிநின் றார்சற் றுணர்விலரே (212) இலங்கா புரத்தன் இராக்கதர் மன்னன் இராவணன்முன் மலங்காநின் வெள்ளி மலைக்கி ழிருந்து வருந்தநின்சி கலங்காமல் பாடிடக் கேட்டே இரங்கிக் கருணைசெய்த நலங்காணின் தன்மைஇன் றென்னள வியாண்டையின் நண்ணியதே (217) புரிகின்ற வீட்டகம் போந்தடி பட்டுப் புறங்கடையில்