பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

崇 184 梁 இராமலிங்க அடிகள் அலைஅறியா அருட்கடலே அமுதே தேனே அம்பலத்தென் குருவேநான் அடிமை ஆளே (10) பாடல்களை மனங்கரைந்து இசையூட்டிப் பாடி அநுபவித்தால் வள்ளல் பெருமான் அநுபவத்தை நாமும் எட்டிப் பிடிக்கலாம். 13. சரணப் பதிகம்: இது கலிநிலைத் துறை யாப்பில் அமைந்த பதினொரு பாடல்களைக் கொண்டது. வைண வம் விளக்கும் பிரபத்தி நெறிபோல் - சரணாகதி தத்து வம் போல் - சாமியே சரணம் ஐயப்பா என்று சாற்றுவ துபோல் - அமைந்தவை இத்திருப்பாடல்கள். படிமேல் அடியேன் உனைஅன் றிஒர்பற்றி லேன்என் முடிமேல் அடிவைத் தருள்செய் திடமுன்னு கண்டாய் கொடிமேல் விடைநாட் டியாண்கு னக்குன் றமே பொடிமேல் விளங்கும் திருமே ளிைஎம்புண் ணியனே (2) மறவா துனைவாழ்த் துமெய்அன் பரைமாதி லத்தே இறவா வகை.ஆட் கொண்டரு எரியாச னேமெய் உறவா கியநின் பதம்அன்றிஒன் றோர்கி லேன்நான் பிறவா நெறிதந் தருள்என்பதென் பேசி டாயே (5) ஆனே றிவந்தன் பரைஆட் கொளும்ஜய னேனம் மானே மணிமண் றில்நடம் புரிவள்ள லே செந்