பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காந் திருமுறைப் பாடல்கள் 器 195 皺 களுடன் கூறுவதுபோல் அடிகள் இறைவனின் திருவடி களின்மீது தம் காதல் ஏக்கத்தைப் புலப்படுத்துவன இவை. 32. தோழியர் உரையாடல் தோழியர் தம்முள் உரை யாடிக் கொள்வதுபோல தாழிசையால் அமைந்த ஆறு பாடல்களைக் கொண்டது இப்பகுதி. நாயகர் யார் என்று கேட்க அவர் அம்பலத்து ஆடல் அரசர் என்று ഋ{ഞു ഖു . தண்மதி யொண்முகப் பெண்மணி யே - உன்னைத் தான்கொண்ட நாயக ராரே டி அண்மையிற் பொன்னணி யம்பலத் தாடல்செய் ஐய ரமுத ரழக ரடி (1) தீமையி லாதபெண் மாமயி லே - உன்னைச் சேர்ந்து கலந்தவ ராரே டி தாமமு டிக்கணிந் தம்பலத் தேயின்பத் தாண்டவஞ் செய்யும் சதுர ரடி (3) காரள கப்பெண் சிகாமணி யே - உன்றன் கற்பை யழித்தவ ராரே டி பேரள வைக்கடந் தம்பலத் தேநின்ற பித்தர் பரானந்த நித்த ரடி (6) அற்புதமான தாழிசைகள். அனைத்திற்கும் காரணர் அம் பலத்தாடும் நடராசப் பெருமானே என நவில்வன. 33. தெண்டனிட்டேன்: நடராசப் பெருமானுக்குத் தெண்டனிட்டதாகச் சொல்வது. சிந்து மெட்டில் அமைந்த ஏழு பாடல்களைக் கொண்டது. பல்லவி தெண்டனிட்டே னென்று சொல்ல டி-சு வாமிக்குநான் தெண்டனிட்டே னென்று சொல்ல டி (1) -