பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காந்திருமுறைப் பாடல்கள் 兹 197亲 கண்ணிகள் அன்னம் பாவிக்குந்தில்லைப் பொன்னம் பலத்திலாடும் அரசே - அரசே - அரசேயென் றலறவும் இன்னந் - 1 சின்னஞ் சிறுவயதி லென்னை யடிமைகொண்ட சிவமே - சிவமே - சிவமேயென் றலறவும் இன்னம் - 2 பண்டு மகிழ்ந்தெனையாட் கொண்டு கருணைசெய்த பரமே - பரமே - பரமேயென் றலறவும் இன்னந் - 5 இன்னந் தயவுவர விலையா - உனக்கென்மீதில் என்ன வர்மஞ் சொலையா, பாடலை மனமுருகிப் பாடி அநுபவித்தால் அடி களை ஆட்கொண்ட இறைவன் நம்மையும் ஆட்கொள் வான். அவர்தம் விண்ணப்பப் படிவத்தில் நாம் கையெ ழுத்திடுவது போன்ற நிலை இது. . 35. வினா விடை கொச்சகக் கலிப்பா யாப்பில், தோழியர் இருவரின் வினா - விடையாகவும், தாய் - மகள் வினா - விடையாகவும் அமைந்த மூன்று பாடல் களைக் கொண்டது. கொச்சகக் கலிப்பா ஆகமமும் ஆரணமும் அரும்பொருளென் றொருங்குரைத்த ஏகவுரு வாகிநின்றா வரார்சொல் தோழி - மாகநதி முடிக்கனிந்து மணிமன்று ளனவரத நாகமணி மிளிரநட நவில்வார்காண் பெண்ணே (1) தாழிசை அருளாளே அருளிறை அருள்கின்ற பொழுதங் கநுபவ மாகிநின்ற தென்னடி தாயே தெருளாலே மருளாலே தெரியாது தெரியும் திருநட இன்பம்என்றறியாயோ மகளே (2)