பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

零 242 够 இராமலிங்க அடிகள் ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்தவை. தம்மை ஒரு சிறுபிள்ளையாகவும் இறைவனைத் தந்தையாகவும் கரு திப் பலவற்றை நல்குமாறு பரசிவனை வேண்டுகின்றார். நாம் உட்பட இவை எல்லோர்க்கும் இன்றியமையாத வையாதலால் 12 பாடல்களில் ஈடுபட்டு உளங்கரை வோம்.' - தடித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால் தாய்உடன் அண்ணப்பள் தாயடித்தால் பிடித்தொரு தந்தை அணைப்பன் இங்கெனக்குப் பேசிய தந்தையும் தாயும் பொடித்திரு மேனி அம்பலத் தாடும் புனிதநீ ஆதலால் என்னை அடித்தது போதும் அனைத்திடல் வேண்டும் அம்மைஅப் பாஇனி ஆற்றேன் (1) பெற்றதம் பிள்ளைக் குணங்களை எல்லாம் பெற்றவர் அறிவரோ அல்லால் மற்றவர் அறியார் என்றனை ஈன்ற வள்ளலே மன்றிலே நடிக்கும் கொற்றவ ஒர்எண் குணத்தவ நீதான் குறிக்கொண்ட கொடியனேன் குணங்கள் முற்றுநன் கறிவாய் அனைத்தும் என்றனைநீ முனிவதேன் முனிவுதிர்ந் தருளே (2) இன்னு மிங்கெனைநீ மடந்தையர் முயக்கில் எய்துவித் திடுதியேல் அதுவுன் தன்னுளப் புணர்ப்பங் கெனக்கொரு சிறிதும் சம்மதம் அன்றுநான் இதனைப் பன்னுவ தென்னே இதில்அரு வருப்புப் பால்உனும் காலையே உளதால் 1. பின்னர்த் தொடங்கும் பகுதி 133 பாடல்களைக் கொண்டுள்ளமையால் இது ஆயிற்று. அது பெரு விண்ணப்பம் என்று திருநாமம் فانتسهم يقع