பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் 激 261 爆杀 ஈய வாய்த்தநல் தருணம்ஈ தருள்க எந்தை நின்மலர் இணைஅடி அல்லால் தாயம் ஒன்றிலேன் தனிவடல் அரசே சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே (7) பத்தி யஞ்சிறி துற்றிலேன் உன்பால் பத்தி ஒன்றிலேன் பரமநின் கருனை மத்தி யம்பெற வந்துநிற் கின்றேன் வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன் எத்தி அஞ்சலை எனஅரு ளாயேல் ஏழை யேன்.உயிர் இழப்பன்உன் ஆணை சத்தி யம்புகன் றேன்வடல் அரசே சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே (9) இந்த நான்கு பாடல்களையும் மனங்கரைந்து 74 அநுபவித்தால் சிற்சபை நம் மனத்திரையில் படியும். 30. திருவருட்பேறு: எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்த பத்துப் பாடல்கள் அமைந்த இப்பதிகம் அடிகளார் தில்லை அம்பலத்தில் அருநடம் புரியும் ஆனந்தக் கூத்தனை திருவருள் புரியுமாறு விண்ணப்பத்தலை விளக்குவது. படிகள்எலாம் ஏற்றுவித்தீர் பரமநடம் புரியும் பதியைஅடை வித்திர்அப் பதிநடுவே விளங்கும் கொடிகள்நிறை மணிமாடக் கோயிலையும் காட்டிக் கொடுத்திர்அக் கோயிலிலே கோபுரவாயிலிலே செடிகள்,இலாத் திருக்கடிவம் திறப்பித்துக் காட்டித் திரும்பவும்நீர் மூடுவித்திர் திறந்திடுதல் வேண்டும் அடிகள் இது தருணம்.இனி அரைக்கணமும் தளியேன் அம்பலத்தே நடம்புரிவீர் அளித்தருள்வீர் விரைந்தே (1) பரிக்கலத்தே திருவமுதம் படைத்துனவே பணித்தீர் பணித்தபின்னோ என்னுடைய பக்குவம்பார்க் கின்றீர் இருநிலத்தே பசித்தவர்க்குப் பசிநீக்க வல்லார் - இவர்பெரியர் இவர்சிறியர் என்னல்வழக் கலவே