பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

簽 33C 蠍 இராமலிங்க அடிகள் இத்துடன் அநுபவ மாலை நிறைவு பெறச் செய்கி றோம். இதனைக் கடைப்பிடிப்பு முறை அகப்பொருள் முறை. சங்கப் புலவர்களும் வள்ளுவர் பெருமானும் கண்ட முறை. தம் அநுபவம் முழுவதும் ஆடலரசன் அநுபவமே என்பதை அச்சுறுத்தி நிறுவுகின்றார் அடி கள் என்பதைப் பாடல்களில் நம் மனத்தைப் பறிகொ டுத்த நாம் அறிய முடிகின்றது. 144. சத்திய அறிவிப்பு: அருட்பாவின் நவநீதம் போன்ற இதனை நான்கு பாடல்களில் நிறைவு செய்கின் றார் அடிகள். பாடல்கள் யாவும் எண்சீர்க் கமிகெட் பி. ஆசிரிய விருத்த யாப்பில் இயன்றவை. நான்கையும் ஈண்டு தருவோம். - - ஐயன்அருள் வருகின்ற தருணம்.இது கண்டீர் ஐயம்.இலை ஐயம்.இலை ஐயன்அடி ஆணை மெய்யன்.எனை ஆட்கொண்ட வித்தகன்சிற் சபையில் விளங்குகின்ற சித்தன்எலாம் வல்லஒரு விமலன் துய்யன்அருட் பெருஞ்சோதி துரியநட நாதன் - சு.க.அமுதன் என்னுடைய துரைஅகங்கிங் கிருக்க வையமிசைத் திருக்கோயில் அலங்கரிமின் விரைந்தே மணியாலும் பொன்னாலும் மலராலும் வியந் தே (1)