பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

襯 340 播 ജൂrഥജില്ല அடிகள் உரைசேர் சடையாய் விடையாய் உடையாய் விகிர்தா விபவா விமலா அமலா வெஞ்சேர் பஞ்சார் நஞ்சார் கண்டா விம்பசி தம்பர னே (1) அரைசே குருவே அமுதே சிவமே அணியே மணியே அருளே பொருளே அந்தோ வந்தாள் எந்தாய் எந்தாய் அம்பல நம்பதி யே (2) உருவே உயிரே உணர்வே உறவே உரையே பொருளே ஒளியே வெளியே ஒன்றே என்றே நன்றே தந்தாய் அம்பர . நம்பர னே (3) அருவே திருவே அறிவே செறிவே அதுவே இதுவே அடியே முடியே அந்தோ வந்தாள் எந்தாய் எந்தாய் அம்பல நம்பதி யே (4) இத்துடன் இசைப் பாடல்பற்றிய குறிப்புகளை நிறைவு செய்வோம்.