பக்கம்:இராவண காவியம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. இலங்கைக் காண்டம் 1. இராவணப் படலம் 1. தண்டமி முகத்தின் பண்டைத் தலைநக ராகிச் செல்வம் மண்டிய இலங்கை சமூதூர் வரன் முறை கண்டாம்; மற்றத தண்.பி முகத்தைக் காக்கத் தனிக்களத் தொருவ னாகி எண்டிசை ( புகழ எந்த இராவணன் இயல்பு காண்பாம். 2, வழிவழி யிலங்கை மூதார் மருவியே தமிழகத்தை மொழிகுறை யின்றித் தம்மின் முறைபுரந் துரிய செல்வம் வழிதரத் தமிழர் போற்றும் மா பெருந் தஃலவர் தங்கள் வழிமுறை யாக வந்தோன் விச்சிர வாவு வென் பான். அன் னவன் தேவி யான அணங்குகே கசியென் னன் னை முன் னவர் புகழை யெல்லாம் முகையலர் ப.போ தாக்கித் தன்னரும் புகழை யின்பத் தமிழர் வாழ் வதனுக் கீந்த என் னருந் தலைவன் தன்னை ஈன் றனள் இனிதின் மாதோ. 4. நன் றவ ருவந்து மக்கட் கிராவணன் இவனா மென் ன ஆன் போரிட்டு நாளு மன்பொடு நலம்பா ராட்டி. சன்மஞான் றினுமப் பெற்றோர் இனி துவந் திடவே யான்ற சான் றவ னாக்க வெண்ணரித் தாய்மொழி பயிற்று வித்தார். 4. இராவணன் -பேருரிமை யுடையவன். இரு ஆவணன்; இரு- பெரிய. ஆவணம்-உரிமை. இராவணன் -பிறர்க் கில்லர் அழகன்; போமுகன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/105&oldid=987617" இலிருந்து மீள்விக்கப்பட்டது