பக்கம்:இராவண காவியம்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 ஈண்டிய புகழின் பாலா ரிவ்வகை விளை யாட் டார்ந்து காண்டகு மலையின் காட்சி காண லோ டமைகி லாது வேண்டிய கருவி கட்கும் விறகிற்கும் மனைவாழ்க் கைக்கும் ஆண்டுள மரங்க ளோடவ் வணிமலைப் பொருளுஞ் சேர்ப்பர், 3. காட்சிப் படலம் வேறு 1. தானி னைத்ததை முடிக்குநர் தமிழிரா வணனும் தேனீ னித்தசெந் தமிழருந் திகழ்தரக் கூடி நானி லத்தி லு முலவிய நடைமுறை நவின்றாம் வானி னித்தவண் டார்சூழல் வரன்முறை வகுப்பாம். முல்லை யேமுத லாகிய நானில முதலின் எல்லை யாகிய தமிழக முழுவது மியன்ற முல்லை மாநிலந் தனிலொரு முல்லையை யாண்ட தொல்லை: யோர் வழி வந்தமா யோனெனுந் து, யோன் , 3. முன்னை யோர்முறை புரந்தவா றேதனி முதலாய் அன்னை போலவு, மப்பனைப் போலவு மருமைத் தன் னை போலவுந் தண்டமிழ்த் தாய்நனி யுவப்ப பொன் னை யோர்வறி யோன் புரப் பேயெனப் புரந்தான். 4. கருவி டத்திலே பொதுநலம் புரிதலைக் கற்றோன் உருவெடுத்ததும் தமிழையின் னுயிரெனப் பெற்றோன் ஒருவி டத்திலும் தவறறி யாதுயர் வுற்றோன் திருவி டத்தொரு விடத்திருந் தான் றிரா விடனே. 5. சேர சோழருஞ் செந்தமிழ்ப் பாண்டியர் தாமும் மாரி போற்றமி முகத்தைமா மன் னர்கீழ்ப் புரக்க மூரி யோர்முறை போகவே முறையொடு புரக்குஞ் சேரர் கீழ்த்திரா விடத்தொரு முல்லையிற் றிகழ்ந்தான், 8. தன்னை - அண்ண ன், 5. முரியார்-முன்னோர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/129&oldid=987624" இலிருந்து மீள்விக்கப்பட்டது