பக்கம்:இராவண காவியம்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87. காரைப் போர்த்த முகமதியங் கவிழ்ந்து காணி யிருகையுஞ் சேரக் கட்டித் தழுவுதல்போற் செய்து மயிலுஞ் செம்மாக்க நீரைத் தேக்கி நிலந்திருத்தி நெல்லுண் டாக்குந் தமிழ்நாடன் 'பீரைப் போர்த்த கொடிநின்னைப் பிரியேன் பிரியே ' னெனவுரைத்தான். 88. நின்னைத் தந்த விக்குன் றும் நீண்ட பொழிலு மிந்நாளும் உன்னைப் போல நணுகியெனக் குளகா ளளவு முறவாக மின்னைத் தந்த திருமேனி வேலைத் தந்த மையுண்கண் பொன்னைத் தந்த பூந்தேமற் பூப்பே யுந்தன் காப்பென்றான். 88. போது போதாய்ப் போதிப் பூந்தா துண்ணும் பொறிவண்டே மாதர் கூந்தல் போலுள்ள மணக்கும் பூநீ கண்டாயோ கோதை சுமந்தே யுடலிளைத்தாள் குழலை நீத்திவ் விடம்விட்டுப் போதல் துணிந்த வென்னோடு போதா யோநீ புகல்வாயே. என் னா முன்னே யுட னடுங்க வினை யெ லுன் னைப்

  • பிரிந்திருக்க

என்ன லாமோ வின்லே. போ லீ.க்கு நாளை வாரேனேல் தன் னோர் துயர வய.லாரைச் சார்ந்து பின் னுந் தன் னோருக் கின் னா செய்யுங் கொடியோரி னின்னா விடரை நண்ணேனோ? என னும் (கா.11:4,5) துறைகள். 37. செம்பாத்தல்.மிகக் களித்தல். பீர்-பசலை நிறம். 88. கணுகி-நெருங்கி, தேமல்-சண ங்கு. 89. தேர்வை தீ-மாலை. (கள்-10) 90, தலை வியுடல் நடுங்கினாள். இன் னா- துன்பம். இன் னா இடர்-கடுந்துன்பம். (கள -10) 90.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/146&oldid=987667" இலிருந்து மீள்விக்கப்பட்டது