பக்கம்:இராவண காவியம்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர் வாசவன கர்ப்ப ம் 33. நல்லது சொன்னாற் சீறி விழுவாள், நானுன் மை சொல்லவி தென்னோ காண மடுக்கும், தொடைதந்த நல்லவன் வந்தால் என் மன மேனோ நகைகொ ள்ளும், தொல்லையை நீந்தும் தோணி யெனக்குத் தோன்றாதோ. 34. என்னே நாற்றம் மேனியி லே, கண் ணிவ்வாட்டம், பொன்னே யேன்விளை யாடாய், பாலும் புசிபயாதேன், இன் னே தனியா யிந்நடை, யேன்றா யொடுதுஞ்சாய் என்னே தோழியர் காண வுரைப்பா ளே காண. 35. அனையவ னென்றாற் பழியதி லில்லை, யன்றேபோல் இனியவன் வந்தா லென் மன மேனோ விடருண்ணும், தனியிட. மேனோ வென் னை விடாது தடைசெய்யும், எனினுமே புருவங் காணி லுக்கு மியல்பென்னே. 36. வரைந்தே கென்றால் தோழி யிடத்தும் வாய்பேசான், பொருந்தா வணியும் பூவுஞ் சாந்தும் புலமுண்ணும், வருந்தா வுள்ளம், செந்தமி ழாலென் வாய்பேசா, தெரிந்தே வந்து மாவது செய்யார் தெரியாரே. 37. கொழுகொம் பில்லாக் கொடியெவ் வாறே கொடியாருக் கெழுகொம் பாகிப் பூத்து மணந்தே யிளங்காயாய் கழகம் பெறவே தீங்கனி தந்து களிப்பிக்கும் கொழுநன் படராப் பெண்கொடி. படராக் கொடியன்றோ? தாயோ துஞ்சாள், நோயறி யாவத் தாய் துஞ்சின் நாயோ துஞ்சா, நிலவொடு பொல்லா நாய் துஞ்சின் வாயோ துஞ்சாக் காவலர் துஞ்சின் மலர் துஞ்சும், போயே தொலையென் றாள து முண்மைப் பொருளன்றே. 23. (மெய். '6) 34. (கள்-99) உரைப்பவன உயிர்த்தோழி. கே. (மெய்-17) 36. (மெய்-18) 27. கொடியவர் -கொழு கொம்பு நாட்டார். 'கீழகம். கூட்டம், 38. மலர்.கண், 'போயேதொலையென் றது-உடன் போக்கு, அன் று ம று த்தவன் இ ன் று இற் செறிப்புற்றுக் கூறினாள. 38.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/154&oldid=987659" இலிருந்து மீள்விக்கப்பட்டது