பக்கம்:இராவண காவியம்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 45. மெய்விறல் காட்டி யாடியே முடிவில் மெலிவுற்றுச் பொற்சவிறல் காட்டி யாடிடும் விறலி (போலம்மா! செய்விர லாழி சிதைந்து வழிந்த திருவன்னாள் கைவீர லாழி fநிலை கொள்ளக் காண்பாளே. 46. வாயுங் கண்டுரை யாடா தோவும், வாக்கின்பம் பாயுங் கண்டு மருந்தாள், (மேனி பையென,மை தோயுங் கண்டுஞ் சாதே, மனமுந் துயர்கொண்டே, ஆயுங் கண்டுகொ ளாத வுருவ மதுகொண்டாள். வையணை (வேலும் பிறபடை யொடுபன் மலரொவ்வா மையணை யிருகட் கடைமலர் முத்த மணி சிந்த ஐயணை கொள் ளா தேநில மா /* வனமன்னாள் கையணை 4,ாக வேயொரு நாளுங் கழிவிப்பாள். 48. இன் னு மென்னெல் லாமோ பித்திய ரேபோலத் தன்னந் தரியா வீட்டவள் போலத் தான் செய்யத் தன் எரிய லொத்த தோழிய ரஞ்சித் தாய்க்கோத அன் னையு நொந்து தோழியர் தம்மோ டாய்வுற்றாள். என்னே யிவளுக் கெய்திய நோய் தா துவாக என் னோ தெரியோ மென்செய் கோமென் றேநொந்து தன் னேர் காதற் றோழியி னோடு தாங்கூறிப் பொன்னோ டவளை விட்டெல் லோரும் புறம்போந்தார். 49. வனன்றிச் சிறு விரலால் மணலில் வட்டமிடுதல். தொடங்கிய

ேகாட்டில் வந்து .ெ! சருந்தினால் காதலன் உடனே வருவான்

ஏன்ப து. 'கூட 6பி 103 டி.க் கல்' என 6வும் பெயர்பெறும். இது, காக் கையைக் கரைச் சொல்வதுபோல, பிரிவாற்றாமையால் செய் வது. 46. விறல் - மெய்ப்பாடு, விறலி - ஆடி னி, விரலசழி. மோதிரம், மோதிர #தின் மீது ஈ உட்கார்ந்தால் காதலன் விரை வில் வருவானெனப் பா - 'பாள், 46. கண்டு-கற்க னடு. ஓவுற-ஒழிய, பை-பசுமை-பசலை, ஆய்-செவிலி. 47, வை-கடர்மை , ஐ .ஓரணை-ஐந்துவ ைகய்ர்ன படுக்கை . அலை-சிறுபூளை, செம்பஞ்சு, வெண்பஞ்சு, சேணம், அன்னக் தூவி, சேணம்-!மயிர் கழியாத தோல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/156&oldid=987657" இலிருந்து மீள்விக்கப்பட்டது