பக்கம்:இராவண காவியம்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைகோல் படம் தி! வேறு 50, காதலர் தோழி யுள்ளக் கருத்தினை மறுக்கி லாது மாதியான் மனத்துட் கொள்ள மடத்தகை மயிலே யின் னென் றோது5 வதனை யாவ துஞற்றுகே னென்னப் பொன்னும் ஈதவர் பிரிவே யென்ன வியலறத் தொடுநின் றாளே. 51. அன் னவள் செவிலிக் கோத வவளனைக் கோத நற்றாய் தன்னருங் கொழுநற் கோதத் தமிழிரா வணனே யானால் என்னயாம் பேறு பெற்றோ மெண்ணமுற்றுறுக வேமா மன்னனை விருந்தேற் றுண்மை வரன் முறை யறிது மென்றான். 52. உற்றதைத் தோழி மார்சென் றோதலு மாயோன் செல்வி வற்றிய மேனி விம்ம, மதிமுகம் நிலவு காலப், பொற்றொடி யிறையைத் தின்னப் பொம்மலுற் றவனை யெய்தப் பெற்றவள் போல வின்பம் பெற்றவள் நாணும் பெற்றாள். 53. மற்றவள் செயலைக் கேட்ட மன்னனு மினியென் னையம் பெற்றவர் நாமே பெண்ணைப் பெற்றபே றுறுதி பெற்றோம்; கற்றவர் களிக்கு மேன் மைக் கலைவலோ னான நந்தங் கொற்றவன் கருத்தென் னென்று குறித்தறிந் திடுவோ மென் றான். 54. அண்ணலு மமைச்சர்க் கோத வவருநல் லதுவே யென்னப் பண்ணிடைப் படர்ந்து பாணி பற்றியே யாழிற் பாய்ந்து 60. உஞற்று தல்-செயதல். அறத்தொடு நிற்றல்-உள் எதை உரைத்தல், 51. அனை-கற்றாய், வரன்முறை - நடந்தவாறு. இது, மகள் கருத்தறியக் கூறினான். 62. இறை-முன கை, பொம்மல்-பெருத்தல். த. பரிணி-தாளம், பெட்பு-விருப்பம். இங்கே உடம்பாடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/157&oldid=987656" இலிருந்து மீள்விக்கப்பட்டது