பக்கம்:இராவண காவியம்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. தாய ருந்துமென் றூட்டுபா லுண்டவர் தாயால் சேய ருந்துமென் றூட்டிய தாய்மொழி தேற தேயி ருந்துவா ணான்வறி தேகழித் திருத்தல் . வாயி ருந்தும்பே சாமுழு இமையின் வகையே. 28. இத்த கைய மேம் பாடுற வீறறி யாவின் பத்த தாயவொண் கலையையாண் பெண்ணிரு பாலும் ஓத்த தாயராய்க் கற்றறி வுற்றிடச் செய்தல் அத்த கையகாப் புடையர்நீங் காக்கட னாகும். 30. கற்றி லாதமக் கட்கடை யேதுயர் காலும் குற்ற மென்பத னுறைவிட மாதலாற் குற்றம் அற்று மக்களின் புற்று வாழ்ந் திடச்செய வாவும் வெற்றி வேலவர் கல்வியைப் பெருக்குதல் வேண்டும். 31. அப்பெ ருந்தொழிற் கரசர்சிற் றரசரே யன்றி ஓப்ப ருந்தமிழ்ப் புலவருஞ் செல்வரு முரிமை செப்ப ருந்தமிழ் மக்களெல் லோருமே சேர்ந்து தப்ப ருந் ெதாழி லெனமுனைப் பொடுசெயல் தகவாம். பொருளூ மேவலு மாண்மையும் பொருந்தியே யிருந்தும் தெருளு நாலறி வீலாதவர் செயலொடு வாழ்தல் இருளு மப்புமீ ரெழிலியு மிணைந்தவோ ரிரவில் மருளு முமுகல் வதிருடைக் குருடுசெல் வழக்கே. பழியைப் போற்றுதல் மூடர்கள் செயல்;பழி யொழியும் வழியைப் போற்றுதல் மேலவர் செயல்;வழி வருதாய் மொழியைப் போற்றுதல் முகத்தினுக்கழகுசெய்யிரண்டு விழியைப் போற்றுதல் போன்மென மேலை நூல் விளம்பும். 32. பெ" 80. ஆவுதல்-விரும்புதல். 31. தப்பு அரும்-தவற முடியாத. 32. தெருளல்- ெதரிதல். மப்பு-மந்தாரம். சர்எழிலி-மழை கொண்ட முகில். மருள - பயக்கவுணர்வு. வதிர்-செவிடு. அறிவு மயக்கமும் பமுஞ் செவிடுமுடைய குருடு. வழக்கு-முறையை பாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/192&oldid=987711" இலிருந்து மீள்விக்கப்பட்டது