பக்கம்:இராவண காவியம்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(8) ஆயப் படலம் 53. ஓன்ற, தன்மதிப் புற்ற நொடியிலே பொன்ற நின்ற புளுகு புரட்டுகள் ஓன்றி லாதெடுத் தோதிட முற்படின் சென்ற தேயொரு தீய நூ லாகுமே. அறைய வேண்டுமோ வன்னரே செய்துள மறையி னோடு மனுமுத நூல்களிற் குறையி லாது கொளக்கொள ஆ.மல்போல் நிறைய வுள்ளன கண்டைய நீங்குமின், வேறு 55. அத்தகை யவட வாரியர் தம்மில் முத்திய கல்வி முதியவர் சில்லோர் மைத்தல்; தோய மணித்தலை கரய்விக் தத்தினை நாடித் தனித்தனி வந்தார். 56. வந்தவர் தம்மை மணித்தமிழ் மக்கள் அந்துவ ராடையு மங்குடுக் கையும் கொந்திய நீடவக் கோலமுங் கண்டே எந்தவர் யாவ ரெனவின வுற்றார். 57. மாடுயர் விந்த வடக்கினி லுள்ளோர் தாடக வாற்றுந் தவநிலை யாளர் நாடியே யுங்கணன் னாட்டினைக் காணக் கூ டினே மென்று குறிப்பி னுரைத்தார். ஆயவர் தம்மை யருந்தமிழ் மக்கள் தாயினு மன்பு ததும்ப அழைத்துப் போயவ ரில்லிற் 1:துவிருந் தாற்றி நேயர்கா வீங்கு நிலைக்குக வென்றார். 83. பொன ற தின ற-பொன றும் தீய நூல்- அச்செய் லெல்லாம் தமிழர்க்கு த தீமையே யாதலின் தீமையைக்கூ றும் நூல். 64, மறல்-கற்று . 55, தலைமணி காய்-மலைமுகட்டில் மணிகள் ஓவி வீசும். 56. துவர்-காவி. குடுக்கீை-சுரைக்குடுவை, சிறு செம்பு, கொத்திய-மிக்க, 67, தான தக.முயறசி தக தமிழ் தெரியாதாகையாற் குறிப்பால் உறினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/215&oldid=987718" இலிருந்து மீள்விக்கப்பட்டது