பக்கம்:இராவண காவியம்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 தப் படம் 85. நெஞ்சிலுற மில்லாத வடமன்னர் முடிவில் வெரிந் நெஞ்ச மாகப் பஞ்சுபடாப் பாடுபட்டுப் பறந்தோட முனிவருளம் பதைத்துப் பாங்கில் வஞ்சனைசெய் தேதமிழ மன்னர்கள் யொழிக்கவிருள் மனக்கொண் டவ்வா றஞ்சின வர் போனடிக்கை யோகூடிக் கெடுத்தார்க ளயலா ரம்மா. 88. இன்னாத தமிழருள வாற்றமிழ மன்னவர்த மிறுவாய் கண்டும் அன்னார்மெய்க் காப்பின்றித் தனித்தவிடத் தடுத்தொழித்து மன்னார் வாழ்ந்த பன் னூறு கோட்டைகளை யெரியூட்டிப் பாழ்படுத்தும் பழிக்கஞ் சாதார் உன்னாத கொடுமையெலாஞ் செய்து தமி முரசர்களை யொழித்தா ரத்தோ. 87, மெய்வகைய வலவேது மறியாத தமிழ்மக்கள் விடுபா டாகிச் செய்வகைய விளவென்று தெரியாமற் முயிழந்த சேய்டோ லேங்க ஐவகைய சூழ்ச்சிகளி லொருசிறிதுந் தவறாம் லவர்கை யாண (டே உய்வகைய விந்தக்காட், டரச ர்களைப் பெரும்பாலு மொழித்தா ரம்மா, 88, ஈங்குவட வாரியர்கள் செய்நன் றி கொன்றவருக் கியல்பா யுள்ள ஓங்குமிழி குணஞ்செயலால் வருகவெனக் கொண்டுவரும் துவக்க ஓட்டி நீங்கரிய வுறவினராய் நிலைத்திருக்கச் செய்ததனை நினை த்துப் பாரா தாங்குகொலை வேள்வியினால் தமிழர்குலப் பகைவர்களா யமையுங் காலை. 87, ஐவுகைச்சூழ்ச்சி-நட்புபபிரித்தல், நட்புக் கூட்டல், அடுத்துக்கெடுத்தல், பொருட்கேடு, ஆராய்சது செய்தல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/221&oldid=987742" இலிருந்து மீள்விக்கப்பட்டது