பக்கம்:இராவண காவியம்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 8. அருழை யானபே ரரசனா. யடைந்துசிற் றரசர் பெருமை, யாகவே வணங்கிட வுளமகிழ் பெருக ஒருமை யானசிற் றரசரின் மருகனென் றேதும் உரிமை, வாழ்வினை யிழிவென வெறுத்திடு முளத்தான். 8. வடிவ மங்கையர் பலருட னிருவரை மணந்தும், அடி.ய சைந்துடல் தளர்கிழப் பருவம் தடைக்கும் படி பசி லேதனை யொத்தவோர் மன்னவன் பயந்த கொடியை வேட்டிட வேண்டுமென் வளத்திடைக் குறித்தான், 10. குறித்த கொள்கையை முடித்திட மனத்திடைக்கொண்டு செறித்த பல்வளஞ் சேர்ந்தநா 1... அவ த்தினுந் தேடிப் பறித்த முல்லையில் வண் டெழுந் தின்னிசை பாடும் மறித்த வேல்விழிக் கேகயன் கொடியென மதித்தான். 11. உள்ள வா.றவன் எண்ணிய படி.யமைந் துளத்தைக் கொள்ளை கொண்டதக் கேகயன் கொடியெனக் கொண்டே அள்ளு மொய்வளக் கேகய மன் ன னை யண்மிக் கிள்ளை மென் மொழிப் பா வைகை (கேசியைக் கேட்டான், 12. கேட்ட மன்னவன் நா ணுறக் கேயன் கிளப்பான், வேட்ட பல்வகை (வேள் வியாற் பெரும்புகழ் வேய்ந்த கோட்ட மில்மனக் கோசல நாட்டுயர் கோனே ! வாட்ட டங்கருங் கண் ணயைக் கொடுத்திட மறுக்கேன், 13. மன் னர் பன்னவ வுனை ய. 'ால் நங்கை! பாய் மண்ணில் பின்னர் யாருளர் என் மகட் குரியவர் (பேசில்? இன் னு முன்னருந் திறலினுக் (கேற்றன ளெ னது கன்.னி யென் பதை யறிந்தவட் கொடுப்பதென் கடனே, 14. சுருண்ட மென் குழற் செய்யவாய்க் கருவிழித தோகை இரண்டு பேர்களை மணந்துாய்; இருக் கினு மெந்தன் மருண்ட மான் விழி மங்கையக் குறுநில்) 1.மன்னர் இரண்டு பேர்பெறுஞ் செல்வமென் பதிற்றடை யென்னே? 11. மொய்-நிறைந்த. 19, வாள் தட்டி கண்-வானபோன்ற பெரியகண்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/225&oldid=987738" இலிருந்து மீள்விக்கப்பட்டது