பக்கம்:இராவண காவியம்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாடகை கொலைப் படலம் சிச 4. அருமறை முனவ மக்கள் நால்வரில் இவனே 'யெந்தன் பெருகிய வுள்ளத் தன்பைப் பெற்றுளான் பிரிந்தன் ஒருநொடி தரியேன்; வேள்விக் கூறுசெய் குகர்யா ரென்ன திருகிய மன.த்தான் மன்ன! செந்தமி ழகத்தை யாளும். 5. இறைமகன் இலங்கை வாழும் இராவணன் விந்தங் காக்க நிறுவினான் கொடிய ரான சுவாகுமா ரீசன் என்னும் வெறியரை; அவர்கள் 4. பானும் வேள்விசெய் திடவி டாமல் இறுவரை வந்து வந்து தடுத்தன ரெனவே மன் னன். 6. இந்நிலத் தனிலே வந்த இறையீரா வணன் முன் நிற்கும் மன்னவ ருள ரோ? யானும் வலியனோ அவன் முன் நிற்க? அன்னவ னுடனோ பன் னான் அடல்வலி மறவ ரோடும் முன் னுற வெதிர்க்க வென் னால் முடியவே முடியா தையா! 7. ஆகையால், எனது அ/த்த அழகனை யாங்குக் கூட்டிப் போகயா னனுப்பேன்; வேள்வி தடுத்திடும் பொறியி லாச்சு வாகுமா ரீசன் என் பார் தமிலொரு வரினோ டையா! ஓகையி னொடு போர் செய்ய உம்மொடு வருவே னென்றான், 8. வருமு:னி சினப்பக் கண், வசிட்டன் மன் னவனை நோக்கிப் பெருமகன் றனக்கு நல்ல) போறிவர் வரவ தாகும் ஒருமன முடனே மன்ன! உடன் செல். வனுபு கென்ன திருமகன் இளையா னோடு செம்மலை 4னுப்பி னானே. தந்தையை வணங்க மைந்த! தவமுனி #புடன? யோகி விந்தநா டடைந்து வேள்வி கீரத் சிவன் மீள்வா யென்ன எந்தையே! யிதோசெல் சின்றே Hெ னவடி தொழுது பொல்லா வெந்தொழில் புரியப் பாவி விடைகொடு புறப்பட் டானே. 5. இறுவரை -கடைசிவரை, 7. ஓசை-உவகை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/233&oldid=987730" இலிருந்து மீள்விக்கப்பட்டது