பக்கம்:இராவண காவியம்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. 47. நடலை செய்தவுக் கஞ்கன வாரியப் படலை பின்றெனப் பண்ணுவே னீன்கென மடலை வாரி வருபவன் போலனை உடலை வாசித்தன் ஊரினை யெய்தினான். செய்தி கேட்டதுஞ் செந்தமிழ்ச் செல்வர்கள் பொய்தி யாய்விட்டுப் போயினை யோவெனக் குய்தி யில்லையோ வென்றழு தோடியே மெய்தி றம்பிய மேனியைக் கண்டனர். அன்னை யென் றன ராவெனக் கூ வினர் உன் னை யென் றுனர், ஓடினர் கூடினர் மின்னை வென்றொளிர் வேலினர் வாளினர் என் னே யாயின ரென்று குமுறினர். 51. கொன்ற தாரக் கொடிய கயவர்கள் சென்ற தாவெது வோவெனச் சீறினர், வென்றி வேலினைப் பார்த்து வெகுண்டனர், நன்றி கொன்றவர் காமென விரும்பினர் 51. அஞ்சி லோதியர் ஆவென மேல்விழுந் தெஞ்சி நின்ற விடமிலை யாக்கினர், மஞ்சு தோய்மலை வார்குழல் மூய்தர நெஞ்சு ருகிக்கண் ணீர்முழுக் காட்டினர். 52. ஐயை யோவெம தன் னை யே யென் றனர் கைய றைந்து கதறி யழுதனர் செய்ய தாமரைச் செம்முகச் செவ்வீபோய் மைய றைந்த மதியெனக் கன் றினர். அச்ச ரின் றியல் வாரியப் புல்லர்கள் இச்செ யல்புரி வாரோ புரிகுவர்; எச்ச மின்றி யிழிஞ ரிவிப்புகுந் துச்சி லின்றித் தொலைக்குவ மென்பரால். 47. மடல்-பூவிதழ. 48. பொய் தியாய்- இல்லையாக உய தி-வாழ்வு. 49. உன்னை என்னை யா கொன றனர்.

  • 63, ஈச்சம்.மீதி. துசசில் ஓதுக்கிடம்,

4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/241&oldid=987752" இலிருந்து மீள்விக்கப்பட்டது