பக்கம்:இராவண காவியம்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கர் 2. கண்டவர் தெருக்களைக் கடந்து காவலர்க் கொண்டவர் சனகனுக் குரைத்துக் கொண்டுபோய் மண்டபம் கடந்துயர் மன்னன் வந்தெதிர் கொண்டிடக் குருமணிக் கோவில் புக்கனர். 3. சனகனு முனியொடச் சிறுவர் தங்களை இனிதுற நல்வர வேற் றுக் கொண்டுபோய் > விவ வின னவர்வர லாற்றை வெம்முனி இனவென வினிதெடுத் தியம்பி னானரோ. 4. சாடியென் வேள்வியைத் தடுத்த பாவியாம் தாடகை யெனுந்தமிழ்த் தைய லாள்படக் கோடிய வரிசிலைக் குட்பிரர் காத்த னர் மா ட ேடயோத்திமா மன்னன் மைந்தர்கள். 5, வில்லினி லிணையிலா வீரர்; மக்களுக் கல்லொடு பகலுவந் தருளு மாண்மையர் ; நல்லவர் இவர் பெயர் ராம் எக்குவர் சொல்லுவர் பரதச த் துருக்கர் மற்றவர். 6. செல்வர்கள் நால்வருஞ் சிறந்த செல்வமாம் கல்விகற் றுயரிய கலைகள் முற்றுப் பல்வகைக் கேள்வியும் பருகி வாழ்கிறார் வில்வலி தனிலிணை வீர ரன்னரே. 7. இனபல வாயெடுத் தியம்பிக் கோசிக முளியவர் தழையறி முகப்ப டுத்தவே ; சன கனு முவந்தவர் தம்மை வாழ்த்தியே இனிதுரை யாடிநல் லின்பங் கொண்டான், 8. பெருந்தகை சனகனின் பெட்பைப் பெற்றவன் விருந்தின ராயுயர் மிதிலை தன்னிலே பொருந்தவே யவர்சில பொழுதைப் போக்கிகன் கிருந்தனர்; சனகன தியல். கா ணுவாம். சனகனு முனிவனுந் தனிமை யாயரண் பூனையினி லொருபுறம் மலர்ந்த காவிடைப் புணை மல ரிருக்கையி லிருந்து பொற்புற இனியன பேசியாங் கிருக்க மன்னனும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/249&oldid=987744" இலிருந்து மீள்விக்கப்பட்டது