பக்கம்:இராவண காவியம்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&புகு பிடலைன் 863 8. கெடும் எத்தகை கேசி யிடத்தெமை அடிமை யாக்கி யகலுதல் நேர்மையோ? நடுமை காத்துடன் நானும் வருகுவேன் சுடுமை நீக்குவை யென்னச் சுமந்திரன். 9. மன்ன வன் றுயர் மாற்றுதல் உன் கடன் துன்னு வோம்விரை வாயெனச் சொல்லுசிற் றன்னைக் காக அவருள்வ தைச்செயும், அன் னை மார்கவ லற்றிருக் கச்சொலும். 10 என்றும் தந்தைபோல் தாய ரிடத்திலும் "நன்று தாழ்ந்து நடக்கவும்; அன்னருள் என்றன் தாயை யினிது புரக்கவும் இன்று ணைக்கைப் பரத னிடஞ்சொ லும். 11 என்று ராம னியம்பிடத் தோணியும் மன்றல் மேய வடகரை நீங்கியே சென்ற துகுக னோடு சுமந்திரன் நின்று நோக்கிட நீந்தியே கங்கையில். 12 தேக்க மின்றதிற் செல்கையில் சீதையும் ஆக்க ளாயிர மாயிரங் கட்குடம் | மீக்கு வேனிங்கு ifள்கையி லின்றெமைக் காக்கு வாயெனக் கங்கையை வேண்டினாள். கங்கை யாற்றைக் கடந்தக் கரையினில் தங்கி யாங்கோர் தடித்த மரத்தின் கீழ் மங்கி லாதவோர் மானுமோர் பன்றியும் நுங்கி யாங்கு நணங்கி யுறங்கினர். இருண டக்க வெழுந்து நடந்துபோய் மருவிப் பாரத்து வாசன் குடிசையைப் பெருக வுண்டு பெயர்ந்தி யமுனை யை ஒருவி யக்கரை யுற்றனர் மற்றவர். 13. 14. 9. உள்வது-எண்ணுவது. கவுல்-கவலை- 19. மீக்குவேன்-மிகுதியாக வழிபாடு செய்வேன் 13, மங்கிலா த.நல்ல. நுணங்கி செறிந்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/289&oldid=987795" இலிருந்து மீள்விக்கப்பட்டது