பக்கம்:இராவண காவியம்.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகம் புகு படலம் 276 25. எங்கு லப்பெரி யீரும் தெண்ணம்போல் தங்கி வாழும் தமிழ் மறவரை உங்கு வேற்கர னோடழித் துங்களை இங்கு வாழ்ந்திடச் செய்குவே னென் றனன். 26. தனித்துத் தாமே தலைமையாய் வாழ்ந்ததை நினைத்து நீள்குடை நீங்கிமுன் போலவே தனித்து வாழுந் தகைநினைந் தேசில இனித்த மிழர்க ளெம்முற வாயினார். 27. அனையர் தம்மைவில் வாளிக ளாக்கியும், புனித மென்று புலவுகள் மூட்டியும், இனிய ராயெம தேவல ராக்கியும் தனைய வாழ்வு தழைத்து வருகிறோம். மலைமை மேயும் வளத்தமிழ் நாட்டிறை தலைமை யாட்சி தனை வெறுத் தேதனி நிலைமை வேட்கும் நெடுந்தமி ழர்பலர் சிலைமை கா ணிற் செருத்துணை யாகுவர், 29. மற்று நாங்கள் வளத்தமிழ் நாட்டுறை சிற்றரசர்கள் பின் வரு சின் னரைக் கொற்றம் வேட்டதைக் கொள் ளற் கவாவுறுஞ் செற்ற முற்றிடச் செய்து வருகிறோம், 30, கேட்டி பின் னுங் கிளர்பகை யைப்புறங் காட்டு தற்குவுள் நாட்டுக் கலகத்தை மூட்டு தற்கிணை முன் னி னி லேப்பிற நாட்டு கின்றனம் நாங்கள் நனியதை. 31. இன்னும் வேண்டுவ விப்பெருஞ் செய்கைக்கு முன் னி யாங்கள் முறைப்படி செய்குவம் அன் னை வேண்டுவ வன்னையே செய்குவம் தென்னர் நாடெலாஞ் சென்றுள வோர்குவம், 26. உங்கு தங்கி வாழும். 27. 'த்வா யு' எ ன றது, ர ா மக்கா . தன் ஐய், 28. சிலை மை - விற்றிறமை, செருத்துணை-படைத்துணை, நட்பு. 92, கொற்றம்- அரசு, செற்றம்-சினம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/301&oldid=987812" இலிருந்து மீள்விக்கப்பட்டது