பக்கம்:இராவண காவியம்.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 இராணன் காயைக் 32. மறமி குங்கரன் வல்லுயிர் கொள்வையேல். இறைவ னென்ன விலங்கையி லுள்ளனன்; திறமை மிக்க வ ராயினுஞ் சேணுறல் அறம தன்றென ஆய்குவ ரல்லரோ? கைவ வந்த கரனுயிர் கொள்வையேல் மைவ ளர்விந்தச் சாரலில் வாழ்குநர் உய்வ நன் னடி; உற்றலாம் வாழ்வீன செய்வ தோரவே சேர்ந்தனம் நெந்தலே', 34. தீங்கி லாது திரிய/ முலயிர்களை வாங்கி யூனுணும் மாமறை வேள்வியைத் தீங்கென் பா ரலாற் செந்தமி ழோர்தவர் தாங்கு வோரிடந் தாயினு மன்பரால். 35, தாயி னுமவர் தாய்மொழிப் பற் றுளர் தாயி னோம்புவர் தாய்மொழி கற்பரைத் துய செந்தமிழ் தோ மறக் கற் றுயர் வாய கம்மவ ரந்தண ராயுளார், இன் னு நந்த மினதத வீளை ஞரை மன் னி யுங்கு மறைவிடை வைத்தியாம் உன் னைச் சூழ் தர இங்க ணமருவம் என்ன வன் ன ரிசைத்திட ராமனும் ஜயன் மீர்துணை யாவரே லன்னரைப் பைய வென் று 1/கையின்றி நம்மவர் உய்ய வும்பொரி யோருயர் வேள்விகள் செய்ய வும்மடி யேனுமன் செய்குவன். 38. என்று நின்ற மொழிய தியம்பியே துன் று கானத் தொடர்ந்து சுதீக்கணன் ஒன் றி வாமு 1:றைவிடங் கண்டுமே அன்று தங்கி யகன்று வழிக்கொண்டார். வேறு 39, மறையவர்க் காகப் பகை சிறி தில்லா வண்டபம் பக்களைக் கொல்ல - இறைவரீ துணிவு கொண்ட தை நீனைக்க வென்னுள் நடுங்குறு ததுவும் 83. உன் அடி உய்வர். உனக்கடங்லொழ்வலர். இன. இந்த ஏற்பாட்டை செங்கல்-நேற்று. 37.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/302&oldid=987811" இலிருந்து மீள்விக்கப்பட்டது