பக்கம்:இராவண காவியம்.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36, இராவண காவியம் 38. மாதும் யானுமென் தம்பியும் தமிழகம் வந்தோம்; ஏது செய்தனோ நின்னை யிவ் விடத்தினிற் கண்டேன்; கோதி லா தபூங்கொடியுன்மேற் காதலுங் கொண்டேன் பாது காவெனப் பாவையுஞ் சினந்துளம் பதறி. 34. குன்றி யன் னவிக் கோலமுங் கொலைவிலுங் கொண்ட கொன்று ணும்புலைக் கொடுந்தொழில் வாழ்வுடைக் கொடியா! நன்றி லாதவிப் பிறர்மனை நயக்குகின் னாட்டில் ஒன்றி வாழ்குகர் மக்களோ மாக்களோ வுரையாய் ? 35, பாவி நீயய லகம்புகுந் ததுமலாற் பழியும் மேயி னாய்தமிழ் மறவர்கள் கண்ணு றில் வீவாய்; ஆவி யீந்தனன் ஓடிங் யயோத்தியை யடைந்துன் தேவி யோடுவாழ் கென்றவ ணின்றுமே சென்றாள். செல்லும் உள்ளுவோ ருள மினித் திடுந்தமிழ்த் தேனை நில்லு நில்லுமென் றேடியே தடுத்தெதிர் நின்று வல்லி யேயுனை மருவிடா விடிலுயிர் வாழேன் சொல்லு வாய்தமிழ் வாய்திறந் தெனப்பசுந் தோகை. காத லென்பதன் பொருளறி யாவீழி காமா! மாதொ ருத்தியை வழிமறித தடாதுசெய் வம்பா! ஆத காதறி விலியிதோர் ஆண்மகற் கழகா! போதி யென் றறைந் தாயிடை நின்றுமே போக. 98, ஏக நான்விடேன் என் றவன் கைபிடித் திழுக்கத் தோகை மெய்நடு நடுங்கியின் னுயிர்துடி துடிப்பச் சாகு மாருயி ரினும்விடு தலைபெறத் தவித்துப் போக நீவீடு வாயெனத் திமிறவே பொல்லான். 38. இலையி லைமரு வா துனை தான் வீடே னென்ன வலிய வீர்க்கமான் உயிர்கொடுத் திருத்தொளிவளைக்கை மெலிய விற்கையின் பிடிப்பினை யறவிடு வித்துப் புலியின் வாய்தவிர் மானெனப் பொருக்கெனப் போனாள். 44. குனறி-குன்றிமணி, 36. சாக்க-இழுக்க, வளைக்கை மெலிய.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/310&oldid=987803" இலிருந்து மீள்விக்கப்பட்டது