பக்கம்:இராவண காவியம்.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 47. இராளாவியம் குருதி சோரிடுஞ் சினைக்குறை யோடுபூங் கொம்பை மருத மேவிய புனமயி லாமென மண்ணில்' சொரியுஞ் சேற்றிடைக் கண்டவர் மனந்திடி துடித்துக் 49. எ- கரிய வென்னெனத் தேவியு முற்றது கழற. 48. ஐயை, யோவென முகத்தினி லறைந்துகொண் டழுது கையை யோவென அவிழ்த்து மென் மலர்க்கையின் கட்டை வையை யோவென வைத்தவ ரொருத்தியின் மடிமேல் கையை யோவெனக் கதறியே யழுதுளம் நைவார். ஏங்கு வார்தா திறைவியை மலர்க்கையா லெடுத்துத் தாங்கு வாரழு வார்விமு வாருளந் தளர்வார் தீங்கு செய்தவப் பாவிகள் தொலைகெனச் சினப்பார் பாங்கி லேமுனை நீங்கினே மெனப்பதை பதைப்பார். வேறு ஐயோ பழியேங்கள் அன்னாய் தனிவிடுத்தே செய்யா தனசெய்தேம் தீயேம் சிறுமதியேம் உய்யே மினியாம் உறுப்பிலியாய் நீயுள்ளம் கையா யெனச்சொலவோ நாங்கள் தமிழ்கற்றோம்? 51. யாரோ வொருத்தி யனை யோடு நாஞ்செல்வோம் வாரீ ரெனவே வாய்பேசி னீரில்லைக், காரோதி சோரி கலந்து பொடி யாடிப் போராளி கைபோலப் புல்லென்று தோன்றுதனாய். 52. அன் றிந்த வாரியாரே அன் னை தனை த்தனியே கொன் றோடிப் போனாரே கொடும்பாவி பிள்ளை களே ! இன்று நமக்கில் விடச்செய்த தீயோரை வென்று கருவறுக்க வீரரே வாரிரோ! 47. சோரிடும-ஒழுகும். மருதம்-வயல், சொரியுஞ் சேது- குருதி யொழுக நனையுஞ்சேறு. கரிய-கொடுஞ்செயல்-வன் கொலை, 48. கையையோ-நைகின்றாயேர். $1. காரோ தி-கருங்குழல். பொடி -புழுதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/312&oldid=987831" இலிருந்து மீள்விக்கப்பட்டது